செப்டம்பர் மாதம் முதல் உணவுப்பொருட்களுக்கு ’Best before’ திகதி கிடையாது... பிரித்தானிய பல்பொருள் அங்காடி முடிவு

United Kingdom
By Balamanuvelan Aug 01, 2022 01:46 PM GMT
Report

செப்டம்பர் மாதம் முதல், உணவுப்பொருட்களின் பொட்டலங்கள் மீது, ’Best before’ திகதியிடப்போவதில்லை என பிரபல பிரித்தானிய பல்பொருள் அங்காடி ஒன்று முடிவு செய்துள்ளது.

பொதுவாக மக்கள் உணவுப்பொருட்கள் வாங்கும்போது அவை பிரெஷ்ஷாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.

ஆகவே, உணவுப்பொருட்கள் மீது, அவற்றை எந்த திகதி வரை பயன்படுத்தினால் பிரெஷ்ஷாக இருக்கும் என்பதைக் காட்டும் திகதி அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், உக்ரைன் போருக்குப் பின் அந்த நிலை பல நாடுகளில் மாறி வருகிறது.

காலாவதி திகதி பார்த்து உணவுப்பொருட்களை வாங்கிய மக்கள், இப்போது குறைந்த விலையில் என்ன உணவுப்பொருட்கள் கிடைக்கும் என்று பார்த்து வாங்கத் துவங்கிவிட்டார்கள். இதற்கு அவுஸ்திரேலியா, கொரியா, சிங்கப்பூர் ஏன் பிரித்தானியா கூட விதிவிலக்கல்ல!

ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழலில், உணவுப்பொருட்கள் வீணாவதைத் தவிர்ப்பதற்காக Waitrose என்னும் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள், இனி உணவுப்பொருட்களின் பொட்டலங்கள் மீது Best before திகதியிடப்போவதில்லை என முடிவு செய்துள்ளன.

செப்டம்பர் மாதம் முதல் உணவுப்பொருட்களுக்கு ’Best before’ திகதி கிடையாது... பிரித்தானிய பல்பொருள் அங்காடி முடிவு | Best Before Food Shoppers Uk

PC: PA Wire/PA Images

அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் 2022 முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வர உள்ளது. Best before திகதி என்பது, உணவின் தரத்தைக் காட்டுவதற்காகத்தானேயொழிய, அதன் பாதுகாப்பு குறித்து தெரிவிப்பதற்காக அல்ல என்கிறது Waitrose பல்பொருள் அங்காடி.

அதே நேரத்தில், ’use by’ திகதி என்பது, எந்த திகதி வரை அந்த உணவுப்பொருளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதைக் காட்டுவதாகும். அந்த திகதி தாண்டி அந்த உணவுப்பொருளைப் பயன்படுத்தினால், அது food poisoning என்னும் பிரச்சினையை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US