ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் சிறந்த கார்கள்
ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை (Ex-Showroom Price) கொண்ட Hatchback கார்களின் விவரங்கள் உள்ளே.
Maruti Suzuki WagonR
மாருதி சுஸுகி வேகன் ஆரின் (Maruti Suzuki WagonR) காரின் ஆரம்ப Ex-Showroom விலை ரூ.5.79 லட்சமாக உள்ளது. அதேசமயம் அதிகபட்சமாக ரூ.7.62 லட்சம் வரையில் உள்ளன.
Maruti Suzuki Baleno
பிரீமியம் ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்த மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரானது ரூ.6.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
Maruti Suzuki Swift
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரின் ஆரம்ப Ex-Showroom விலை ரூ.6.49 லட்சம் ஆகும்.
Tata Tiago
டாடா டியாகோ (Tata Tiago) ஹேட்ச்பேக் காரின் விலையானது ரூ.5.00 லட்சம் முதல் தொடங்குகிறது. Tata Tiago இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையானது ரூ.10 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |