கணக்கியல் துறை சார்ந்த படிப்பிற்கு சிறந்த நாடு எது தெரியுமா?
கணக்கியல் என்பது வயிக பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்தல், வகைப்படுத்தல், மற்றும் அறிக்கையிடல் போன்றவற்றை ஆராயும் ஒரு படிப்பு துறையாகும்.
இந்த படிப்பினை வௌநாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்க தொடங்கினால் நல்லது என பலரும் நினைப்பார்கள். ஆகவே 2023 ஆம் ஆண்டில் கணக்கியல் துறையில் படிப்பதற்கு இந்த நாட்டிற்கு சென்றால் போதும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எவை என பார்க்கலாம்.
மலேசியா
இந்த நாட்டில் பல்லின கலாச்சரம் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாடாகும். குறிப்பாக, கடல் சேவைகள் மற்றும் கடல்சார் வணிக துறையில் முதலாவதாக இருக்கும் இந்நாட்டில் கணக்கியல் கல்விரய மிகச்சிறப்பாக தொடர முடியும்.
நியூசிலாந்து
கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளுக்கும், கணக்கியல் துறை சார்ந்த பணிகளுக்கும் பெயர் பெற்ற நியூசிலாந்து நாட்டில், படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்து
இந்த நாட்டில் கணக்கியல் படிப்பவர்கள் அந்நாட்டை தவிர்த்த மற்ற நாடுகளிலும் வேலை செய்வதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.
தென்னாபிரிக்கா
இந்த நாட்டில் கணக்கியல் படித்தால், மாணவர்கள் தங்கள் படிப்பை படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
சிங்கப்பூர்
இந்த நாட்டில் கணக்கியல் படித்தால், அதிக ஊதியத்துடன் பணியும் கிடைக்கும்.
ஐக்கிய அரபு அமிரகம்
ஐக்கிய அரபு அமிரகம் சிறந்த வாழ்க்கை மற்றும் வேலையை தரும் ஒரு சிறந்த நாடாகும். கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏற்ற நாடாகவும் இது உள்ளது. ஆகவே இங்கு படிப்பதும் சிறந்தது.
உருமேனியா
உருமேனியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாகும். எனவே கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளை படிப்பது இந்த நாட்டில் மிக எளிதாகும்.
கனடா
கனடாவில், கணக்கியல் துறை சார்ந்த படிப்புகளை படிப்பது, மாணவர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்வதற்கு எளிதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |