முகத்தை உடனடியாக பளபளக்க செய்யும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

Skin Care Beauty
By Kirthiga Dec 20, 2024 03:57 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

குளிர்காலத்தில் பல வகையான சரும பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். அத்தகைய நிலையில், தோல் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

400 அறைகள், 560 கிலோ தங்கத்தால் செய்த சுவர்கள்.., ராஜ வாழ்க்கை வாழும் அந்த இந்திய நபர் யார்?

400 அறைகள், 560 கிலோ தங்கத்தால் செய்த சுவர்கள்.., ராஜ வாழ்க்கை வாழும் அந்த இந்திய நபர் யார்?

இதுபோன்ற நிலையில், சந்தையில் கிடைக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தினால், உங்கள் சருமம் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

முகத்தை உடனடியாக பளபளக்க செய்யும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி? | Best Skin Hydrate Homemade Face Oil Step By Step

வீட்டு பொருட்கள் நம் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. அதனால் முடிந்தவரை இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தவும் பலரும் பரிந்துரைக்கின்றனர்.

அந்தவகையில் வீட்டிலேயே எப்படி எண்ணெய் தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

நூல் போல் இருக்கும் தலை முடியை அடர்த்தியாக்கும் வீட்டு வைத்தியம் - என்ன செய்யலாம்?

நூல் போல் இருக்கும் தலை முடியை அடர்த்தியாக்கும் வீட்டு வைத்தியம் - என்ன செய்யலாம்?

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் - 1 1/2 கிண்ணம்

  • குங்குமப்பூ - 4-5

  • வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் - 2

  • கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி

முகத்தை உடனடியாக பளபளக்க செய்யும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி? | Best Skin Hydrate Homemade Face Oil Step By Step

செய்முறை

  • இதைச் செய்ய முதலில் நீங்கள் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுக்க வேண்டும். 

  • இப்போது சிறிது சூடாக்கி, குங்குமப்பூவை சேர்க்கவும்.

  • அதன் பிறகு, இந்த கலவையை குளிர்விக்க வைக்கவும். 

  • அதன் மேல் அதில் கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் கலந்து எடுத்தால், எளிய முக எண்ணெய் தயார்.

  • அதை கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து தினமும் பயன்படுத்தவும். 

அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்கள் - ஜோதிடம் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்கள் - ஜோதிடம் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

தொங்கும் தொப்பையை குறைக்கும் 3 பொருட்கள்.., தண்ணீரில் கலந்து குடிக்கலாம்

தொங்கும் தொப்பையை குறைக்கும் 3 பொருட்கள்.., தண்ணீரில் கலந்து குடிக்கலாம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US