நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய் சோறு.., இலகுவாக செய்வது எப்படி?

By Yashini Feb 04, 2025 07:30 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.

அந்தவகையில், நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய் சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.

உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து களி.., இலகுவாக எப்படி செய்வது?

உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து களி.., இலகுவாக எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • நெய்- 2 ஸ்பூன்
  • பட்டை- 1 துண்டு
  • கிராம்பு- 4
  • பிரிஞ்சி இலை- 1
  • நட்சத்திர பூ- 1
  • வெங்காயம்-1
  • முந்திரி- 10 
  • திராட்சை- 10 
  • பச்சைமிளகாய்- 2
  • பூண்டு- 4 பல்
  • தக்காளி- 2
  • புதினா- 1 கைப்பிடி
  • தேங்காய் பால்- 1½ கப்
  • பாஸ்மாதி அரிசி- 1 கப்
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் நெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, நட்சத்திர பூ சேர்த்து வதக்கவும்.

பின் அதில் வெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய பூண்டு, முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கவும்.

நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய் சோறு.., இலகுவாக செய்வது எப்படி? | Bhai Veetu Nei Soru Recipe In Tamil

அடுத்து இதில் நறுக்கிய தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.

இதற்கடுத்து இதில் தேங்காய் பால், கழுவி வைத்த அரிசி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

இறுதியாக குக்கரை மூடி 3 விசில் விட்டு எடுத்தால் சுவையான பாய் வீட்டு நெய் சோறு தயார்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US