பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை - அந்த நடிகரை வைத்து படம் இயக்க முடியவில்லை

Bharathiraja
By Karthikraja Jun 10, 2026 05:59 AM GMT
Report

பாரதிராஜா ஒரு நடிகரை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட நிலையில் அது கடைசிவரை நிறைவேறவில்லை என கூறப்படுகிறது.

பாரதிராஜா மறைவு

இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார். 

பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை - அந்த நடிகரை வைத்து படம் இயக்க முடியவில்லை | Bharathi Raja Unfulfilled Wish To Direct Mgr

பாரதிராஜாவின் மறைவிற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1977 ஆம் ஆண்டில் 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

பாரதிராஜாவின் தேசிய விருது முதல் டாக்டர் பட்டம் வரை: தமிழ் சினிமா ஆளுமையின் வெற்றி

பாரதிராஜாவின் தேசிய விருது முதல் டாக்டர் பட்டம் வரை: தமிழ் சினிமா ஆளுமையின் வெற்றி

இதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் 6 தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். மேலும், ஆயுத எழுத்து, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நிறைவேறாத ஆசை

ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, பிரியாமணி, சுகன்யா போன்ற பல்வேறு நடிகைகளையும், கார்த்திக் நெப்போலியன் போன்ற நடிகர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். 

பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை - அந்த நடிகரை வைத்து படம் இயக்க முடியவில்லை | Bharathi Raja Unfulfilled Wish To Direct Mgr

இப்படி பல்வேறு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலருடனும் பணியாற்றிய பாரதிராஜாவிற்கு எம்.ஜி.ஆர்-ஐ வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் முதல்வர் ஆகிவிட்ட பின்னர் நடிக்கவில்லை என்பதால் அவரின் அந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US