பாரதிராஜாவின் தேசிய விருது முதல் டாக்டர் பட்டம் வரை: தமிழ் சினிமா ஆளுமையின் வெற்றி

Tamil Cinema Bharathiraja National Film Awards
By Thiru Jun 10, 2026 05:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதை மற்றும் இயக்கத்தினால் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பாரதிராஜா நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.

பாரதிராஜாவிற்கு முன், பாரதிராஜாவிற்கு பின் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாரதிராஜாவின் உடலுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாரதிராஜாவின் தேசிய விருது முதல் டாக்டர் பட்டம் வரை: தமிழ் சினிமா ஆளுமையின் வெற்றி | Bharathiraja National Awards To Overall History

தனித்துவமான பல திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பாரதிராஜா பெற்ற விருதுகள் தமிழ் சினிமாவுக்கு பெருமை ஏற்படுத்துவதாக அமைந்தது மறுக்க முடியாதது.

16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, கருத்தம்மா, பசும்பொன் போன்ற பல திரைப்படங்கள் பாரதிராஜாவின் இயக்கத்திற்கு புகழ் கூட்டியவை.

பாரதிராஜாவின் விருதுகள்

  தேசிய விருதுகள்

1982ம் ஆண்டு சிதாகொகா சிலுகா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை பாரதிராஜா பெற்றார்.

பாரதிராஜாவின் தேசிய விருது முதல் டாக்டர் பட்டம் வரை: தமிழ் சினிமா ஆளுமையின் வெற்றி | Bharathiraja National Awards To Overall History

1986- முதல் மரியாதை, 1995 கருத்தம்மா, 1996 அந்திமந்தாமரை, 2001 கடல் பூக்கள் ஆகிய திரைப்படங்களுக்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பாரதிராஜா பெற்றார்.

வேதம் புதிது என்ற திரைப்படத்திற்காக 1988ம் ஆண்டு சமூக பிரச்சனை குறித்த சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பாரதிராஜா பெற்றார்.

2004ம் ஆண்டு பாரதிராஜாவை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு அவருக்கு பத்மஶ்ரீ விருதை பெற்றார்.

பிலிம்பேர் விருதுகள்

1978 - சிவப்பு ரோஜாக்கள், 1987 வேதம் புதிது, 1994 கருத்தம்மா ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதுகளை பாரதிராஜா பெற்றுள்ளார்.

பாரதிராஜாவின் தேசிய விருது முதல் டாக்டர் பட்டம் வரை: தமிழ் சினிமா ஆளுமையின் வெற்றி | Bharathiraja National Awards To Overall History

தமிழ்நாடு மாநில விருதுகள்

1977-16 வயதினிலே,  1981 அலைகள் ஓய்வதில்லை, 1994 கருத்தம்மா, ஆகியவற்றிக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகியவற்றிக்கான விருதினை பாரதிராஜா பெற்றுள்ளார்.

2001ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கௌரவ விருதான அறிஞர் அண்ணா விருதை பாரதிராஜா பெற்றார்.

2003ம் ஆண்டு ஈர நிலம் படத்திற்காக சிறந்த திரைப்பட விருதை பெற்றார்.

பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா காலமானார்: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா காலமானார்: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

பிற விருதுகள்

பாரதிராஜாவின் தேசிய விருது முதல் டாக்டர் பட்டம் வரை: தமிழ் சினிமா ஆளுமையின் வெற்றி | Bharathiraja National Awards To Overall History

1981ம் ஆண்டு சீதாகொகா சிலுகா திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான நந்தி விருது.

2012ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக விஜய் விருது. 1980ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் திரைப்படத்திற்காக சிறந்த தொழில்நுட்ப விருது.

2005ம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் ஆகியவற்றை பாரதிராஜா பெற்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US