இப்படி ஒரு மோசமான சாதனையை செஞ்சிட்டாரே! இந்திய நட்சத்திர வீரர் மீது கடும் விமர்சனம்

cricket indiacricketteam bhuvaneshwarkumar
By Raju Jan 23, 2022 02:51 AM GMT
Report

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மோசமான ஒரு சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இழந்துள்ளது.

இந்திய வீரர்களின் மோசமான செயல்பாடே இதற்கு காரணம். குறிப்பாக அணியின் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கும் புவனேஸ்வர் குமார் கடந்த 2 போட்டிகளில் எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. 2 போட்டிகளில் 18 ஓவர்கள் வீசிய அவர் மொத்தம் 131 ரன்களை தென்னாப்பிரிக்க அணிக்கு கொடுத்துள்ளார்.

ஓவருக்கு எகானமி ரேட் 7.27 ரன்னாக உள்ளது. இன்னும் மோசமான சாதனை என்னவென்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளிலும் அவர் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை.

கடைசி 5 போட்டிகளில் 36 ஓவர்களை வீசிய அவர் மொத்தம் 272 ரன்களை கொடுத்துள்ளார். எகானமி ரேட் ஓவருக்கு 6.72 ரன்னாக உள்ளது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US