ரஷ்யாவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள 12000 அமெரிக்க படைகள்: ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி

russia america ukraine war europe sanctions nato stop war 12000 trops russian border
By Thiru Mar 12, 2022 07:45 AM GMT
Report

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உறுதியாக வெற்றி பெற மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஹவுஸ் டெமாக்ரடிக் காகஸ் உறுப்பினர்களிடம் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி "உக்ரைனில் மூன்றாம் உலகப் போரை நடத்தவில்லை" ஆனால் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம் என உறுதியளித்துள்ளார்.

அந்தவகையில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான லாட்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு 12000 அமெரிக்கா ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள 12000 அமெரிக்க படைகள்: ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி | Biden Moved Us Troops Along Russia Border Ukraine

ரஷ்யாவின் தாக்குதலை துணிச்சலாக எதிர்த்து உக்ரைன் மக்கள் தங்களின் தைரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பு செயலுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகள் விதித்ததன் மூலம் உலக நாடுகளின் மத்தியில் ரஷ்யா தனிமைப்படுத்தபட்டுவிட்டதாகவும் வரலாறு காணாத அளவுக்கு ரஷ்ய ரூபிள் பாதிக்கும் குறைவான மதிப்பை தொட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதைப்போலவே ரஷ்யாவிற்கு எதிரான அனைத்து பொருளாதார தனிமைப்படுதலை முன்னகர்த்தி உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும், அதேசமயம் உக்ரைன் மக்களுக்கு தேவையான பிற உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுப்பதன் மூலம் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைத்து விடலாம் என கருதிய ஜனாதிபதி புதின் எண்ணம் தற்போது அழிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள 12000 அமெரிக்க படைகள்: ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி | Biden Moved Us Troops Along Russia Border Ukraine

நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் நாங்கள் வலிமையை காட்டுகிறோம், நாங்கள் ஒருபோதும் தளர்ந்துவிட மாட்டோம். உக்ரைனுக்கு எதிரான புடினின் போர் ஒருபோதும் வெற்றியாக இருக்காது." எனவும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US