அமெரிக்க அதிபரின் முதல் அழைப்பை புறக்கணித்த ஜேர்மன் சேன்ஸலர்: வேறு வழியில்லாமல் அவர் அழைத்த அடுத்த தலைவர்

Germany Joe Biden Angela merkel
By Balamanuvelan Sep 24, 2021 04:59 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், ஜோ பைடன், தான் தொலைபேசியில் அழைக்கும் முதல் தலைவர் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலாக இருக்கவேண்டும் என விரும்பினாராம்.

ஆனால், ஏஞ்சலா அவரது அழைப்பை ஏற்பதற்கு பதிலாக கிராமத்திலுள்ள தன் வீட்டில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பெர்லினிக்கு வெளியே உள்ள தனது வீட்டில் அவர் வார இறுதி நாட்களை செலவிடுவதுண்டாம். தனது காய்கறித் தோட்டத்தைக் கவனிப்பதும், அங்குள்ள ஏரியின் ஓரமாக வாக்கிங் செல்வதுமாக அவர் தனது வார இறுதி நாட்களை செலவிடுவதுண்டு என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்க அதிபரின் முதல் அழைப்பை புறக்கணித்த ஜேர்மன் சேன்ஸலர்: வேறு வழியில்லாமல் அவர் அழைத்த அடுத்த தலைவர் | Biden Wanted Call Foreign Leader Angela Merkel

ஆக, ஜேர்மன் சேன்ஸலர் தன் அழைப்பை ஏற்காததால், ஜோ பைடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை அழைத்ததாகவும், அவர் பைடனின் முதல் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவைப் பொருத்தவரை, முன்னாள் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் ஜேர்மனியுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். ஆனால், ஜோ பைடன் அதை மாற்ற விரும்புகிறார்.

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டுவருவதற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், ட்ரம்ப் அதை எதிர்க்க, பைடன் அதற்கு ஒப்புதலளித்ததை ஜோ பைடன் ஜேர்மனியுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதற்கான ஒரு உதாரணமாக கூறலாம். 

அமெரிக்க அதிபரின் முதல் அழைப்பை புறக்கணித்த ஜேர்மன் சேன்ஸலர்: வேறு வழியில்லாமல் அவர் அழைத்த அடுத்த தலைவர் | Biden Wanted Call Foreign Leader Angela Merkel

அமெரிக்க அதிபரின் முதல் அழைப்பை புறக்கணித்த ஜேர்மன் சேன்ஸலர்: வேறு வழியில்லாமல் அவர் அழைத்த அடுத்த தலைவர் | Biden Wanted Call Foreign Leader Angela Merkel

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US