இலங்கை அணிக்கு பெரிய இழப்பு! ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்

Corona WaninduHasaranga KusalMendis SLvZIM AvishkaFernando
By Basu Jan 08, 2022 02:46 PM GMT
Report

 ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகியுள்ளதால்,  இலங்கை அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 16ம் திகதி Pallekele மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், இலங்கை ஓபனிங் பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதால், அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி பபுளில் இணைவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

ஏற்கனவே காயம் காரணமாக வனிந்து ஹசரங்க விலகியுள்ள நிலையில், தற்போது அவிஷ்கா விலகியுள்ளது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

இலங்கை அணிக்கு பெரிய இழப்பு! ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல் | Big Blow For Sri Lanka Ahead Of Zimbabwe Odi

அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு பதிலாக குசால் மெண்டிஸ் இலங்கை அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US