கானா பாடகரை மணந்த பிரபலம்.. விவாகரத்தில் முடிந்த திருமணம்! பிக்பாஸ் இசைவாணி பற்றி பலரும் அறிந்திடாத உண்மைகள்

Marriage Divorce Singer Isaivani Big boss season 5 Viral news
By Logeswari Oct 15, 2021 08:15 AM GMT
Report

பிக் பாஸ் இசைவாணி பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பயங்கர விறுவிறுப்பான கதைக்களத்துடன் நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் பலரும் அறிமுகம் இல்லாத முகங்களே கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் கானா பாடகியான இசைவாணி முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஐயப்பா பாடல் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கானா பாடகரை மணந்த பிரபலம்.. விவாகரத்தில் முடிந்த திருமணம்! பிக்பாஸ் இசைவாணி பற்றி பலரும் அறிந்திடாத உண்மைகள் | Big Boss Isaivani Marrige Information Goes Viral

ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் அதிகம் விரும்பபடாத பட்டியலில் இசைவாணியும் ஒருவராக சேர்ந்துள்ளார். ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் அனைவரும் அவர்களது வாழ்க்கை பயணத்தை பற்றி கூறியிருந்தனர்.

அப்போது அவர் தனது சிறிய வயதில் இருந்து அனுபவித்த வேதனைகளை கூறி கண்ணீர் சிந்தினார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை பற்றி எந்த ஒரு இடத்திலும் அவர் பதிவு செய்யவில்லை என்பதால் ரசிகர்கள் இவர் மீது கோவமாக உள்ளனர்.

கானா பாடகரை மணந்த பிரபலம்.. விவாகரத்தில் முடிந்த திருமணம்! பிக்பாஸ் இசைவாணி பற்றி பலரும் அறிந்திடாத உண்மைகள் | Big Boss Isaivani Marrige Information Goes Viral

ஆம் இசைவாணிக்கு திருமணம் ஆகிவிட்டது. கானா பாடகரான ஸ்ரீகாந்த் தேவாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் திருமணம் முடிந்து சில ஆண்டுகளிலே இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த சம்பவத்தை பற்றி இசைவாணி மறைத்தது அனைவருக்கும் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இசைவாணி இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார். மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக தொடர்வாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US