காதலரை பிரிந்த பிக்பாஸ் பவானி ரெட்டி! இது தான் காரணமா? மூத்த சகோதரி கொடுத்த விளக்கம்

Instagram post Bigg boss season 5 Pavani reddy Second love
By Logeswari Oct 10, 2021 06:32 AM GMT
Report

பிக் பாஸ் பவானி ரெட்டியின் இரண்டாவது காதல் குறித்து அவரது மூத்த சகோதரி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த நடிகைகளுள் ஒருவர் தான் பவானி ரெட்டி. இவர் சின்னத்தம்பி, ரெட்டை வால் குருவி போன்ற பல சீரியலில் நடித்திருந்தாலும் இவருக்கு தனி புகழை தேடி கொடுத்தது சின்னத்தம்பி சீரியல் தான்.

இவருக்கு என்று சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு சில காரணங்களால் நடிப்புக்கு இடைவெளி விட்டு நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

காதலரை பிரிந்த பிக்பாஸ் பவானி ரெட்டி! இது தான் காரணமா? மூத்த சகோதரி கொடுத்த விளக்கம் | Big Boss Pavani Sister Clarification Second Love

இவருக்கு திருமணமாகி எட்டே மாதத்தில் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்ததே. ஆனால் இது தொடர்பாக எந்த வித தகவலையும் வெளியிடாத பவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக தனது வாழ்க்கையில் நடந்தவற்றை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இதையடுத்து இவரது மூத்த சகோதரி சிந்து என்பவர் பவானியின் இரண்டாவது திருமணம் குறித்து பரவி வருகின்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பவானி அவரது கணவர் மறைவுக்கு பிறகு சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பி வந்தார். அவளின் விருப்பப்படியே குடும்பத்தினரும் நல்ல வாழ்க்கையை அமைத்து தர விரும்பினார்கள்.


ஆனால் சில காரணங்களால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து விட்டனர். அவள் கடந்த 4 வருடங்களாக வாழ்க்கையை மிகவும் கண்ணியமாகவும் தைரியமாகவும் வாழ கற்றுகொண்டாள்.

அவளின் இந்த புதிய பயணத்தில் உங்கள் ஆதரவு இன்று போல் என்றும் அளிக்க வேண்டி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.    

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US