பிறந்தநாள் வாழ்த்தில் கமல்ஹாசனுக்கு செக் வைத்த பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி: வைரலாகும் ட்வீட்

Kamal Haasan Bigg Boss Birthday Viral Photos Pradeep Anthony
By Thiru Nov 07, 2023 09:21 AM GMT
Report

இன்று பிறந்தநாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு, சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெளியேற்றப்பட்ட பிரதீப்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் கடந்த வாரத்தில் முக்கிய போட்டியாளரான பிரதீப் எதிராக பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை தெரிவித்து சில சக போட்டியாளர்கள் சிவப்பு அட்டையை காண்பித்தனர்.

bigboss-fame-pradeep-anthony-wishes-kamal-hassan கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்தில் செக் வைத்த பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி: வைரலாகும் ட்வீட்

இதனை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், போட்டியாளர் பிரதீப் வீட்டில் உள்ள விதியை மீறியதற்காக சிவப்பு அட்டை பெற்று நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறுமாறு தெரிவித்தார்.

இதையடுத்து கமல்ஹாசன் தீர விசாரிக்காமல் பிரதீப்பை வெளியேற்றி விட்டார் என பிரதீப்புக்கு ஆதரவாக பல்வேறு மக்களும் சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

bigboss-fame-pradeep-anthony-wishes-kamal-hassan கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்தில் செக் வைத்த பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி: வைரலாகும் ட்வீட்

கமல்ஹாசனுக்கு செக் வைத்த பிரதீப்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப், இன்று பிறந்தநாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “சத்தியமாக சொல்கிறேன் கமல்ஹாசன் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகன்”. அவருடைய 69வது பிறந்தநாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக உங்கள் மீது அளவு கடந்த மரியாதை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

ஆனால் இறுதியாக “நல்லா இருங்க” மற்றும் தீர விசாரிப்பதே மெய்” என்ற இரண்டு ஹாஷ்டேக்-களையும் சேர்த்து பிரதீப் ஆண்டனி பதிவிட்டு இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Pradeep Antony, Kamal Hassan, Bigg Boss 7, Vijay tv, VJ Archana

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US