லட்சங்களில் புரளும் வனிதா... பிக்பாஸ் ஜோவிகாவிற்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு?

Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Kirthiga Dec 04, 2023 07:40 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய ஜோவிகாவின் சம்பளம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Season 7

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் ஆரம்பமாகி வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருகிறது. 

இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.  

லட்சங்களில் புரளும் வனிதா... பிக்பாஸ் ஜோவிகாவிற்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு? | Bigg Boss 7 Jovika Salary Details

பின் வைல்ட் கார்ட் என்ட்ரி என்ற பெயரில் 5 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். பின் ஒருவர் ஒருவராக வெளியேறினர்.

இந்நிலையில் இவ்வாரம் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா வெளியேறியுள்ளார்.

இதன்போது அவர் இந்த 60 நாட்களில் சம்பாதித்த சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

லட்சங்களில் புரளும் வனிதா... பிக்பாஸ் ஜோவிகாவிற்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு? | Bigg Boss 7 Jovika Salary Details

ஜோவிகாவின் சம்பளம்

பிக் பாஸின் முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா பிக் பாஸ் சீசன்7 இல் கலந்துக்கொண்டு வெற்றிக்கரமாக நகர்ந்துக்கொண்டு இருந்தார். 

முதல் வாரமே விச்சித்ராவிடம் கல்வி விடயத்தில் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு தனக்கென்ன ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டார்.

லட்சங்களில் புரளும் வனிதா... பிக்பாஸ் ஜோவிகாவிற்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு? | Bigg Boss 7 Jovika Salary Details

இவர் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக பூர்ணிமா மற்றும் மாயாவுடன் சேர்ந்து சண்டைகள் போட்டு பல ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றார்.

கடந்த சில வாரங்களாக ஒழுங்காக விளையாடமல் நோமினேட் செய்யப்பட்டு, நேற்று வீட்டில் இருந்து வெளியேறினார். இவர் பிக் பாஸ் வீட்டில் சுமார் 60 நாட்கள் விளையாடி வந்துள்ளார்.

லட்சங்களில் புரளும் வனிதா... பிக்பாஸ் ஜோவிகாவிற்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு? | Bigg Boss 7 Jovika Salary Details

இதன்போது 1 வாரத்திற்கு ரூ. 2 லட்சம் என சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்ததாக கூறப்படுகிறது.

இதன்படி இவர் 60 நாட்கள் அதாவது சுமார் 8 வாரங்களுக்கு மேலாக வீட்டில் இருந்துள்ளார். ஆகவே இவருக்கு மாத்திரம் ரூ. 16 லட்சத்திற்கும் மேலாக பணம் கிடைத்திருக்கலாம் என ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.       

லட்சங்களில் புரளும் வனிதா... பிக்பாஸ் ஜோவிகாவிற்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு? | Bigg Boss 7 Jovika Salary Details

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US