கதறி அழும் ஜோவிகா...! பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா கதறி அழுதுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Bigg Boss Season 7
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
இதையடுத்து அன்னபாரதி, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா மற்றும் DJ ப்ராவோ ஆகியோ wild card entry இல் சென்றார்கள்.
பின் பிரதீப் ஆண்டனி வெயியேற்றப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் வனிதாவின் மகளாகிய ஜோவிகா வீட்டை விட்டு போறேன் என கதறி அழுதுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஜோவிகா
ஜோவிகா என் வீட்டுக்கு போறேன் என் அம்மாகூடவே நான் இருக்கேன். இங்க சும்மா கடுப்பேத்திட்டே இருக்காங்க என்று கூறியுள்ளார். மேலும் ரவீனா Gang ஆக இருப்பதாக கூறி தன்னை காயப்படுத்திக்கொண்டே இருப்பதாக கதறி அழுதுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |