தனது அப்பாவின் இறப்பிற்கு பின் லாஸ்லியா கமிட்டான முதல் விஷயம்- புகைப்படத்துடன் இதோ
பிக்பாஸ் 3வது சீசன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் லாஸ்லியா. இலங்கை பெண்ணான இவரது தமிழை கேட்டு தமிழ்நாட்டு மக்கள் அப்படியே கொண்டாடினார்கள்.
லாஸ்லியா நிகழ்ச்சி முடித்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார். இடையில் அவரது அப்பா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் சோகத்தில் இணையதள பக்கமே அவர் வரவில்லை.
தற்போது அவர் பற்றி ஒரு தகவல். அதாவது அவர் கே.எஸ். ரவிக்குமாவின் உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கும் Google Kuttappan என்ற படத்தில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.
லாஸ்லியா படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிப்பதாக தயாரிப்பாளர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
இன்று நடந்த இப்படத்தின் ப்ரஸ் மீட்டில் லாஸ்லியா, தர்ஷன் எடுத்த புகைப்படம் இதோ,