மீண்டும் வீட்டிற்குள் நுழையும் பிரதீப் ஆண்டனி: எதிர்பாராததை எதிர்பாருங்கள்...ஏனா Twist அப்படி!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பிரதீபிற்கு Red Card கொடுத்து வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் வீட்டிற்குள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Bigg Boss Season 7
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அன்னபாரதி, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா மற்றும் DJ ப்ராவோ ஆகியோ wild card entry இல் சென்றுள்ளனர்.
இவ்வாறு பலர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் ரெ் காரட் வழங்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை குறித்து அவர் வெளியேற்றப்பட்டார்.
ஆனால் வெளியில் இருக்கும் ரசிகர்கள் அவருக்கு தங்களது ஆதரவை வழங்கிக்கொண்டே தான் இருந்துள்ளார்கள்.
இந்த சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விளக்கத்தை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |