விசித்ரா - பிரதீப் : மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமோ? ரவீனா கிளப்பிய சர்ச்சை!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள விசித்திரா மற்றும் பிரதீப் இடையில் காதல் இருப்பதாக ரவீனா ஒரு விளையாட்டை தொடங்கியுள்ளார்.
Bigg Boss Season 7
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகியது.
இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
சண்டைகள் மற்றும் காதல்கள் என சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்குமு் இந்த நிகழ்ச்சியில் தற்போது புது காதல் மலர்வதுப் போன்று ரவீனா ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
விசித்ரா - பிரதீப்
விசித்ரா மற்றும் பிரதீப் இற்கு இடையில் காதல் இருப்பதாக ரவீனா ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஒரு கரும்பலகையில் விசித்ரா மற்றும் பிரதீப்பின் பெயரை எழுதி FLAMES போட்டு விளையாடியுள்ளார்.
இந்து விடயமானது விசித்ராவிற்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளார்கள்.
மேலும் விசித்ராவிற்கு ரவீனா வயதில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், ஏன் ரவீணா இப்படி செய்து வருகிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |