Bigg Boss Season 8: வெளியானது 18 போட்டியாளர்களின் முழு பட்டியல்
பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிகழ்ந்துக்கொண்டிருந்த, Bigg Boss நிகழ்ச்சியில் 8 ஆவது சீசனில் கலந்துக்கொள்ளவும் போட்டியாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Bigg Boss Season 8
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாம் அத்தியாயம் இவ்வருடம் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 8வது சீசன் வருகிற மாதத்திற்குள் ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 7 சீசனையும் வெற்றிகரமாக நிகழ்த்தி வந்த கமல் ஹாசன் விலகுவதாக அறிவித்திருந்தார்.
பிக்பாஸ் தமிழ் 8 பாகத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கமல்ஹாசன் பிக்பாஸ் தமிழ் 8 தொடரில் தொகுத்து வழங்கப்போவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
போட்டியாளர்களின் முழு பட்டியல்
இதன் பின்னர் யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற ரசிகர்களிடையில் எழுந்துள்ள நிலையில், தற்போது கலந்துக்கொள்ள 18 போட்டியாளர்களின் புகைப்படம் கொண்ட பட்டியல் ஒன்று வைரலாகி வருகின்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |