Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள்

Soundarya Bigg Boss Bigg Boss Tamil 8
By Kirthiga Nov 08, 2024 11:30 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் ஒரு சில பெண்கள் அதை சீராக செய்துக்கொள்வதில்லை. குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் சினிமா நடிகைகள் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள் | Bigg Boss Soundariya Nanjundan Beauty Secret

அந்தவகையில் தற்போது பிக் பாஸ் மூலம் பிரபலமாகி வரும் சௌந்தர்யாவின் அழகு குறிப்புகள் தெரியவந்துள்ளன. அது குறித்து தற்போது இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

Bigg Boss சௌந்தர்யா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது Bigg Boss 8 தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகரன், சச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா SK, தீபக், RJ ஆனந்தி, சுனிதா கோகோய், VJ விஷால், Jeffry, ரஞ்சித், முத்துக்குமரன், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், சௌந்தரியா நஞ்சுண்டன், அருண் பிரசாத், ஆர்ணவ் மற்றும் அன்ஷிதா அக்பர்ஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள் | Bigg Boss Soundariya Nanjundan Beauty Secret

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில பெண் போட்டியாளர்கள் பிரபலமாகுவார்கள். அந்தவகையில் இந்த சீசனில்  சௌந்தர்யா மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் எனலாம். 

ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்கள் சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் சண்மை சர்ச்சை எதற்கும் போகாமல் இருந்த இடம் தெரியாமல் அமைதியாக இருந்து தங்களது ஆட்டத்தை தொடர்வார்கள். அதில் ஒருவர் தான் இவரும். 

அந்தவகையில் தற்போது பிக் பாஸ் சௌந்தர்யாவின் அழகின் இரகசியம் குறித்து பார்க்கலாம். 

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள் | Bigg Boss Soundariya Nanjundan Beauty Secret

அழகு இரகசியம் என்ன?

பிக் பாஸ் சௌதர்யா இரண்டு வருடங்களுக்கு முன் முகப்பரு மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாராம். அது தொடர்பில் அவர் வைத்தியரை சந்தித்து பல சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளார். 

ஆனால் அப்படி செய்ததன் மூலம் பணம் மட்டும் தான் வீணாகியதாக ஒர் நேர்காணலில் கூறியுள்ளார். 

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள் | Bigg Boss Soundariya Nanjundan Beauty Secret

பின் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஏதாவது செய்து முகத்தில் உள்ள பருக்களை குறைக்கலாம் என முடிவு செய்துள்ளார். அதையடுத்து கடலை மா, தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசிக்கொள்வாராம். 

மேலும் அவர் ABC ஜூஸ் குடிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். இதை வாரம் மூன்று முறையாவது கட்டாயம் எடுத்துக்கொள்வாராம். இதன் மூலம் முகத்தில் ஓர் பொலிவு வருவதாக அவர் கூறியுள்ளார்.

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள் | Bigg Boss Soundariya Nanjundan Beauty Secret

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US