Bigg Boss Season 8: வெளியானது 15 போட்டியாளர்களின் முழு பட்டியல்

Kirthiga
in பொழுதுபோக்குReport this article
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சி அக்டோபர் 6 ஆம் திகதி மாலை 6 மணிக்கு திரையில் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில் போட்டியில் கலந்துக்கொண்டவர்களின் பெயர்கள் வெளியாகி இருகின்றது.
Bigg Boss Season 8
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து 8வது சீசன் வருகிற 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 8 பிரீமியர் காட்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நிகழ்ச்சியின் புதிய சீசனில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த யூகங்கள் அதிகம்.
அனைத்து ஊகங்களுக்கும் மத்தியில், போட்டியாளர்களின் புதிய உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த சீசனில் யார் யார் கலந்துக்கொள்ளப் போகின்றார்கள் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
15 போட்டியார்கள்
- VTV கணேஷ்
- சுனிதா கோகோய்
- அன்ஷிதா அக்பர்ஷா
- ரவீந்திரன்
- ரஞ்சித்
- பப்லூ பிரிதிவீராஜ்
- அருண் பிரசாத்
- பரினா ஆசாத்
- பவித்ரா ஜனனி
- பூனம் பஜ்வா
- வினோத் பாபு
- சஞ்சனா நமிதாஸ்
- தீபக் தினகர்
- ஆல்யா மானசா
- குரைஷி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |