பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Bigg Boss Tamil 8
By Kirthiga Jan 20, 2025 05:06 AM GMT
Report

பிக் பாஸ் தமிழ் 8 கலந்துக்கொண்டு, இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்த 5 போட்டியாளர்களின் சம்பளமும் வெளியாகியுள்ளது.

Bigg Boss Season 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 8 சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து, வெற்றியாளரையும் தேர்ந்தெடுத்துள்ளது.

பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Tamil 8 Finalists 5 Salary Details

குறித்த சீசனில் முத்து, ராயன், சௌந்தரியா, விஷால் மற்றும் பவித்ரா மட்டுமே போட்டியாளர்களாக இறுதிக் கட்டத்தை நோக்கி சென்றனர்.

அதில் வெற்றியாளராக முத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

Finalist 5 பேரின் சம்பளம்

முத்துக்குமரன் சம்பளம் 

முத்துக்குமரனுக்கு ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பளம் வாங்கி இருக்கிறார். இவர் தான் பிக் பாஸ் வீட்டில் குறைவான சம்பளம் பெற்றவர் ஆவார். அவர் மொத்தமாக பிக்பாஸ் வீட்டில்  இருந்ததற்கு 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படவிருக்கிறது. அதோடு அவர் டைட்டில் வின்னர் ஆனதால் 40 லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணப்பெட்டி போட்டியில் வென்ற 50,000 கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Tamil 8 Finalists 5 Salary Details

ராயன் சம்பளம்

இவருக்கு குறைவான சம்பளம் தான் கிடைத்திருக்கிறது. முத்துக்குமரனுக்கு அடுத்ததாக இவர்தான் குறைவான சம்பளம் வாங்கி இருக்கிறார். இந்த வீட்டில் 77 நாட்கள் இருந்திருக்கிறார். அதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 வீதம் 9 லட்சத்து 24 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு பணப்பெட்டி டாஸ்க் வென்ற இரண்டு லட்சமும் சேர்த்து வழங்கப்படும். 

பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Tamil 8 Finalists 5 Salary Details

சௌந்தர்யா சம்பளம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியில் ரன்னராக இடம் பிடித்த சவுந்தர்யாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் மொத்தம் இந்த வீட்டில் 105 நாட்கள் தங்கி இருந்தார். அதற்கு 12 லட்சத்தில் 60 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Tamil 8 Finalists 5 Salary Details

VJ விஷால் சம்பளம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னராக தேர்வாகியுள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 15,000 சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவர் மொத்தம் 105 நாட்கள் தங்கி இருந்த நிலையில் 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்கியிருக்கிறார். அதோடு அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் 5 லட்சம் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த பணமும் அவருக்கு சேர்த்து கொடுக்கப்படுகிறது.

பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Tamil 8 Finalists 5 Salary Details

பவித்ரா ஜனனி

பவித்ரா பிக் பாஸ் 8 பைனல் லிஸ்ட்களில் அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பவித்ரா இருந்த 105 நாட்களுக்குள் சேர்ந்து 21 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதோடு 2 லட்சத்திற்கான பணப்பெட்டியையும் பவித்ரா வென்றிருக்கிறார். 

பிக்பாஸில் குறைவான சம்பளத்தை பெற்ற முத்து.., Finalist 5 பேரின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Tamil 8 Finalists 5 Salary Details

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US