அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன?

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Kirthiga Nov 04, 2024 05:45 AM GMT
Report

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சி வெற்றிக்கரமாக நிழந்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் நேற்று வைல்டு கார்டு நுழைவு மூலம் 6 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

Bigg Boss Season 8

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 8வது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் வழங்கப்பட்டு வருகிறது.

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

இதில் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகரன், சச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா SK, தீபக், RJ ஆனந்தி, சுனிதா கோகோய், VJ விஷால், Jeffry, ரஞ்சித், முத்துக்குமரன், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், சௌந்தரியா நஞ்சுண்டன், அருண் பிரசாத், ஆர்ணவ் மற்றும் அன்ஷிதா அக்பர்ஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

போட்டி ஆரம்பமாகி 24 மணிநேரத்தில் சச்சனா நமிதாஸ் வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார்.

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

பின் அதன் முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியேறினார். கடந்த வாரத்தில் ஆர்ணவ் வெளியேறினார். பின் தர்ஷா குப்தா வெளியானார்.

அதையடுத்து இவ்வாரம் அன்ஷிதா வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தீபாவளி காரணமாக இவ்வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

அதற்கு பதிலாக 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு நுழைவு மூலம் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 

Wildcard போட்டியாளர்கள்

சிவ குமார் (சிவாஜி தேவ்)

பிக் பாஸ் வீட்டிற்கு சினிமா ராயல்டியை கொண்டு வரும் வகையில், பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவ குமாரும் களமிறங்கி உள்ளார்.

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

வர்ஷினி வெங்கட்

ஒரு சிறந்த நடிகை மற்றும் பாடகி, வர்ஷினி வெங்கட் பொழுதுபோக்கு துறையில் தனது ஆற்றல்மிக்க இருப்புக்காக அறியப்படுகிறார்.  

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

மஞ்சரி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக புகழ்பெற்ற பேச்சாளர் மஞ்சரி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

ரேயான்

பலருக்கும் பரிச்சயமான முகம், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் ரேயான் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். அவரது வருகை ஒரு புதிய முன்னோக்கை சேர்க்கும் மற்றும் புதிய கூட்டணிகள் மற்றும் போட்டிகளை தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

ரானவ்

தனித்துவமான பாணி மற்றும் பெயர் பெற்ற மாடல், ராணவ் பங்குகளை உயர்த்துவதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் ஒரு படத்தில் நடிகராகவும் நடித்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

ரியா தியாகராஜன்

இவர் மிஸ் சென்னை 2023 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஒரு மாடல். இவர் பிக் பாஸ் குறித்து Review செய்தும் வந்துள்ளார். 

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 புதிய போட்டியாளர்கள் - இனி நடக்கப்போவது என்ன? | Bigg Boss Tamil 8 Who Are The Wildcard Entrants

புதிதாக 6 போட்டியாளர்கள் சென்றுள்ள நிலையில் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்குமா அல்லது சண்டை சர்சை என இனி வரும் வாரங்கள் செல்லுமா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US