பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? - இணையத்தில் கசிந்த புகைப்படம்

Bigg Boss Viral Photos
By Kirthiga Jan 17, 2024 09:31 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்பீரமாக குரல் கொடுப்பவர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ்

2006 ஆம் ஆண்டில் இருந்து இந்நிகழ்ச்சியானது ஹிந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்தியில் 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. 

ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு தமிழில் ஆரம்பிக்கப்பட்டது.

பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? - இணையத்தில் கசிந்த புகைப்படம் | Bigg Boss Voice Artist Photo Reveals Viral

இது வரையில் 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் முதல் சீசனில் மாடலான ஆரவ் டைட்டிலை கைப்பற்றினார். இரண்டவது சீசனில் ரித்விகாவும் மூன்றாவது சீசனில் முகெனும் நான்காவது சீசனில் ஆரி ஐந்தாவது சீசனில் ராஜீ ஆறாவது சீசனில் அசீம் மற்றும் ஏழாவது சீசனில் அர்ச்சனா டைட்டிலை கைப்பற்றினார்கள். 

அனைவரையும் 100 நாட்கள் ஆட்டி படைத்தது ஒரே ஒரு குரல் தான். அவருடைய குரல் யாருடையது என்று யாருக்கும் தெரியாது. இது ஒரு மர்மமான விடயமாக இருந்தது.

இந்நிலையில் அது குறித்து ஒரு சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வருபரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ என தகவல் வெளியாகி உள்ளது. 

இவரின் புகைப்படமும் இவர் பேசிய ஒரு சில வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் பிக்பாஸா தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.  

பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? - இணையத்தில் கசிந்த புகைப்படம் | Bigg Boss Voice Artist Photo Reveals Viral

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US