மீண்டும் அமீர்- பாவனி! பிக்பாஸ்க்கு பின் வைரலாகும் ஒற்றை புகைப்படம்

bhavani biggboss 5 biggboss tamil amir
By Fathima Feb 05, 2022 05:23 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், அமீர்- பாவனி ஒன்றாக இருக்கும் செல்பி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ளது பிக்பாஸ் சீசன் 5, இதன் வெற்றியாளராக மகுடம் சூடினார் ராஜூ ஜெயமோகன்.

இதில், வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்த பிரபல நடன இயக்குனர் அமீர்’ டிக்கெட் டு ஃபைனாலி டாஸ்கை வென்று’ நிகழ்ச்சியின் இறுதிவரை வந்துவிட்டார்.

வீட்டுக்குள் வந்த சில நாட்களில் பாவனியை காதலிப்பதாக அவர் பின்னாலேயே சுற்றி வந்தார் அமீர்.

அவருடைய காதலையும் பாவனியிடம் வெளிப்படுத்திய நிலையில், பாவனி ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு கட்டத்தில் அவருக்கு முத்தம் கொடுத்து பரபரப்பையும் கிளப்பினார்.

இது சர்ச்சையை கிளப்பினாலும், அமீரின் குறும்புகளை அவரது ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர், இவர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்ந்தாலும் நன்றாகவே இருக்கும் எனவும் பலரும் கமெண்ட் அடித்தனர்.

ஆனால் பாவனி வீட்டிலிருக்கும் போதும், வெளியே வந்த பிறகும், தான் இன்னொரு திருமணம் செய்ய போவதில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ்க்கு பின்னர் அமீரும், பாவனியும் சேர்ந்து எடுத்து புகைப்படம் ஒன்று, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசமழை பொழிந்து வருகின்றனர்.

மீண்டும் அமீர்- பாவனி! பிக்பாஸ்க்கு பின் வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Biggboss Amir Bhavani Pics Goes Viral

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom, South Wales, United Kingdom

19 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Vincennes, France

15 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கம்பளை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம்

22 Jan, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, பிரான்ஸ், France, London, United Kingdom

23 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பக்ரைன், Bahrain, Varel, Germany

22 Jan, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனிக்குளம், Toronto, Canada, Ottawa, Canada

04 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Buxtehude, Germany

21 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 6

20 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், வெள்ளவத்தை

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நியூஸ்லாந்து, New Zealand, அவுஸ்திரேலியா, Australia

22 Jan, 2000
அகாலமரணம்

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், பிரான்ஸ், France

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி, Caterham, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

15 Jan, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US