பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்! உறுதி செய்த தகவல்: குஷியில் ரசிகர்கள்

Priyanka KamalHassan VijayTv BiggBoss5 BiggBossTamil
By Kaviarasan Sep 24, 2021 07:47 AM GMT
Report

தமிழில் இந்த முறை ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எட்டு போட்டியார்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3-ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில், இந்த முறை போட்டி அதிகம் இருப்பதால், மிகவும் கவனமாகவும், இது வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக குறித்த தொலைக்காட்சி அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்! உறுதி செய்த தகவல்: குஷியில் ரசிகர்கள் | Biggboss5 Tamil 8 Contestent Confirm List Kamal

ஏனெனில், தற்போது அர்ஜுன் தொகுத்து வழங்கு சர்வைவர் நிகழ்ச்சி, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கு மாஸர் செப் போன்ற நிகழ்ச்சிகள் காரணமாக போட்டியாளர்களின் தேர்வு மிகவும் கவனமாக நடந்துள்ளது.

அதன் படி 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் தற்போது 16 பேரை பிரித்து, இதில் 8 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்! உறுதி செய்த தகவல்: குஷியில் ரசிகர்கள் | Biggboss5 Tamil 8 Contestent Confirm List Kamal

உறுதி செய்யப்பட்டு 8 பேர் கொண்ட போட்டியாளர்களின் பட்டியல்

  • ஜாக்குலின்(தேன்மொழி பி.ஏ. சீரியல் நடிகை)

  • சுனிதா(குக் வித் கோமாளி )

  • பாவனி ரெட்டி(சின்னத் தம்பி சீரியல் புகழ்)

  • பிரியங்கா(விஜய் டிவி தொகுப்பாளர்)

  • சூசன்(மைனா பட புகழ்)

  • சந்தோஷ் பிரதாப்(சர்பட்டா)

  • மொடல் கோபிநாத்

  • மொடல் பிரதாயினி சர்வா   
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US