திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்! குடும்பத்தை சிறைப்பிடித்த மணமகள் உறவினர்கள்

Wedding India Marriage Bihar
By Thiru Mar 17, 2023 11:42 PM GMT
Report

பீகாரில் மணமகன் ஒருவர் மதுபோதையில் திருமணத்தை மறந்துவிட்டு உறங்கிய நிலையில், கோபத்தில் மணமகள்  திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

திருமணத்தை மறந்த மணமகன்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரின் சுல்தாங்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மது அருந்திவிட்டு அடுத்த நாள் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்லாமல் போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

பின்னர் அடுத்த நாள் சுயநினைவு திரும்பி மணமகன் வீட்டிற்கு வந்த போது, மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்! குடும்பத்தை சிறைப்பிடித்த மணமகள் உறவினர்கள் | Bihar Groom Forgets To Attend His Wedding

தனது சொந்த பொறுப்புகளை கூட உணராத ஒரு மனிதனுடன் தனது வாழ்க்கையை நடத்த முடியாது என்று மணமகள் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு செலவழித்த பணத்தை உடனடியாக திருப்பி தரும்படி மணமகன் வீட்டாரிடம் பெண் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.

பொலிஸில் புகார்

இதற்கிடையில் திருமணத்திற்கு மணமகன் உரிய நேரத்தில் வரவில்லை என்றதும், மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் உறவினர்களை சிறைப்பிடித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்! குடும்பத்தை சிறைப்பிடித்த மணமகள் உறவினர்கள் | Bihar Groom Forgets To Attend His Wedding

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US