ஐபோனை விட குறைவான விலையில் விற்பனையாகும் பைக்குகள்
ஐபோனை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பைக்குகள் இவை தான்.
குறைவான விலையில்
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 17 Pro Max 256 GB Storage வசதி கொண்ட போனின் விலை ரூ.1,49,900 ஆகவும், 2TB storage வசதி கொண்ட போனின் விலை ரூ.2,29,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்கு குறைவான விலைகளில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
Bajaj Pulsar N160 பைக்கின் டாப் வேரியண்ட் ரூ.1,30,500 விலையில் கிடைக்கிறது.
மிகவும் பிரபலமான TVS Apache RTR160 4V பைக்கின் டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.1,32,000 விலையில் கிடைக்கிறது.
Royal Enfield Classic 350 பைக்கின் விலையானது ரூ.1.97 லட்சத்தில் தொடங்கி, ரூ.2.35 லட்சம் வரை செல்கிறது.
Hero Xtreme 160R பைக்கானது ரூ.1,30,000 விலையில் கிடைக்கிறது.
Yamaha FZ-Fi V3 பைக்கானது ரூ.1,16,000 விலையில் கிடைக்கிறது.
Yamaha R15 V4 பைக்கானது ரூ.1.74 லட்சம் விலையில் கிடைக்கிறது.
Suzuki Gixxer 150 பைக்கின் டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.1,41,000 விலையில் கிடைக்கிறது.
மேற்கூறிய அனைத்து பைக்குகளின் விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலைகள் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |