40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள்

Marriage UnitedStatesAmerica Billgates Nayel Nassar Jennifer Gates
By Kaviarasan Oct 18, 2021 10:07 PM GMT
Kaviarasan

Kaviarasan

in வணிகம்
Report

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவியை விவகாரத்து செய்த நிலையில், அவருடைய மகளுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் மகள் Jennifer Gates எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரை பந்தய வீரரான Nayel Nassar என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற Nayel Nassar டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் எகிப்து சார்பில் கலந்து கொண்டார்.

40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள் | Bill Gates Daughter Marries Nayel Nassar

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களின் திருமணம் கோலகலமாக அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள North Salem பண்ணையில் இந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் சுமார் 2 மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பில் 40,09,03,000 கோடி ரூபாய்) செலவில் நடந்துள்ளது.

40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள் | Bill Gates Daughter Marries Nayel Nassar

இந்நிலையில், Jennifer Gates பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இந்த திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அதில், இந்த திருமணத்தில் சுமார் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டதாகவும், திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும், கொரோனா எதிர்மறை முடிவை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாக கூறினார்ர்.

40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள் | Bill Gates Daughter Marries Nayel Nassar

ஏனெனில், இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் இது போன்ற நிகழ்வை திட்டமிடுவது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறிய அவர், தன்னுடைய பெற்றோரின் விவாகரத்தை குறிப்பிட்டு, எங்கள் குடும்பங்களில் மாற்றங்கள் இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பை காட்டி வருவதாகவும், நெருக்கமுடனே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

திருமணத்திற்கு வரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தடுப்பூசி கட்டாயம் என்பதை கூறினோம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முகக்கவசம் கொடுத்தோம்.

40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள் | Bill Gates Daughter Marries Nayel Nassar

அமெரிக்காவை தொற்று நோய் உலுக்கி வருவதால், பாதுகாப்பு என்பது திருமணத்தில் மிக முக்கியமானதாக கருதினோம்.

இந்த திருமணம் விழா, ஒரு நீண்டகால குடும்ப நண்பரால் ஏற்பாடு செய்யப்பட்டது, இது மிகவும் சிறப்பான மற்றும் நெருக்கமான தருணம் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த திருமணம் இரண்டு சடங்குகளில் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட North Salem பண்ணை முழுவதும், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் திருமணத்தின் போது, நாட்டுப்புற இசைக்கச்சேரி, Jean Georges-ன் கேட்டரிங் என கலைகட்டியுள்ளது.

40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள் | Bill Gates Daughter Marries Nayel Nassar

 இந்த திருமணத்தில் பில்கேட்ஸ் மற்றும் அவரது  முன்னாள் மனைவி Melinda ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். பில்கேட்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மனைவியை விவாகரத்து செய்தார்.

40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள் | Bill Gates Daughter Marries Nayel Nassar

இந்த தம்பதிக்கு, ரோரி ஜான் என்ற மகனும் ஜெனிபர், போபே அடிலெ என இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் தற்போது ஜெனிபருக்கு திருமணம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

40 கோடியில் பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! வெளியான அசர வைக்கும் புகைப்படங்கள் | Bill Gates Daughter Marries Nayel Nassar


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US