பெண்களுடன் மிக நெருக்கமாக பில்கேட்ஸ்: அம்பலமாகும் உண்மை முகம்

Bill Gates
By Balamanuvelan Jun 09, 2021 05:45 AM GMT
Report

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் விவாகரத்து குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரைக் குறித்து மோசமான செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. ஒரு காலத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர், தொண்டு நிறுவனங்கள் மூலம் அள்ளி வழங்கும் வள்ளல் என அன்னாந்து பார்க்கப்பட்ட பில் கேட்ஸ், ஒரே மாதத்தில் தலைகீழாக அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறார்.

கடந்த மாதம் (மே மாதம்) 4ஆம் திகதி, தாங்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக பில் மெலிண்டா கேட்ஸ் தம்பதி அறிவித்தபோது, ஒரு கணம் அதிர்ந்தது உலகம். ஆனால், அதைத்தொடர்ந்து வெளியான செய்திகள் பில் கேட்ஸின் இன்னொரு முகத்தை உலகுக்கு காட்டின.

அதுவும், சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஏராளமானோரை சீரழித்து மற்றவர்களுக்கும் விருந்தாக்கிய Jeffrey Epsteinஉடன் பில் கேட்ஸுக்கு தொடர்பு இருந்ததை அவரது மனைவியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதுபோக, அலுவலகத்தில் பல பெண்களை அணுகியிருக்கிறார் பில் கேட்ஸ், ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பெண்களுடன் மிக நெருக்கமாக பில்கேட்ஸ்: அம்பலமாகும் உண்மை முகம் | Bill Gates Disappears From Office

தனக்கு நெருக்கமான ஒரு பெண்ணை அலுவலகத்தில் பணிக்கு வைத்து உண்மைகளை அறிந்துகொண்ட மெலிண்டா, அதற்குப் பிறகுதான் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிதாக மேலும் பல தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதாவது, பில் கேட்ஸின் நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம், அலுவலகத்தில் நடப்பதைக் குறித்து வெளியே பேசக்கூடாது என்று ஒப்பந்தம் ஒன்றில் (Non-Disclosure Agreements (NDAs) கையெழுத்து வாங்கிக்கொள்வார்களாம்.

பணியாளர்கள் ஏதாவது பேசுகிறார்களா என சட்டத்தரணிகள் அருகில் நின்று கவனித்துக்கொண்டே இருப்பார்களாம். தற்போது, அதையும் மீறித்தான் பணியார்கள் பல்வேறு விடயங்களை ரிஸ்க் எடுத்து வெளியே சொல்லி வருகிறார்கள்.

பெண்களுடன் மிக நெருக்கமாக பில்கேட்ஸ்: அம்பலமாகும் உண்மை முகம் | Bill Gates Disappears From Office

அவற்றில் சமீபத்தில் வெளியான தகவல், அலுவலகத்திலிருந்து அவ்வப்போது மாயமாகி விடுவாராம் பில் கேட்ஸ். Mercedes கார் ஒன்றில் அலுவலகத்துக்கு வரும் பில் கேட்ஸ், தனது காரை அலுவலகத்தில் விட்டு விட்டு, திடீரென்று Porsche கார் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிடுவாராம்.

அவர் அந்தக் காரை எடுத்துக்கொண்டு சென்றாலே, அவர் பெண்களுடன் ஜாலியாக இருக்கச் செல்கிறார் என பணியாளர்கள் புரிந்துகொள்வார்களாம். தற்போது, மெலிண்டா ஏற்பாடு செய்த இரகசிய அலுவலர் தொடங்கி, பல ஊழியர்கள் வாயிலாக பில் கேட்ஸ் குறித்த பல இரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத்துவங்கியுள்ளன. 

பெண்களுடன் மிக நெருக்கமாக பில்கேட்ஸ்: அம்பலமாகும் உண்மை முகம் | Bill Gates Disappears From Office

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US