முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய ஆசைப்படும் பில் கேட்ஸ்!

Microsoft Wedding Bill Gates
By Ragavan May 02, 2022 04:49 PM GMT
Report

முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்யத் தேர்வு செய்வதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

ஏறக்குறைய 30 வருட திருமண வாழக்கைக்குப் பிறகு மே 2021-ல் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ஆகஸ்ட் 2021-ல் இறுதி செய்யப்பட்டது, ஆனால் தம்பதியினர் தங்கள் அறக்கட்டளையான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை தொடர்ந்து நடத்துவதாக அறிவித்தனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் ஃபோப் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மே 1 அன்று சண்டே டைம்ஸிடம் பேசிய பில் கேட்ஸ், COVID-19 தொற்றுநோய் மற்றும் அவரது விவாகரத்து என இரண்டு பெரிய விடயங்கள் நடந்தும் கூட கடந்த இரண்டு ஆண்டுகள் ஒரு கனவு போல் கடந்ததாக கூறினார். அனால், அவரது குழந்தைகள் வெளியேறியது தான் மிகவும் வித்தியாசமாக இருந்ததாக கூறினார்.

ரஷ்யாவால் பிரித்தானியாவை கடலுக்குள் மூழ்கடிக்க முடியும்! கிராபிக்ஸ் காட்சிகளுடன் டி.வி தொகுப்பாளர் எச்சரிக்கை 

முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய ஆசைப்படும் பில் கேட்ஸ்! | Bill Gates Wish Marry Ex Wife Melinda Again

மேலும், தனது முன்னாள் மனைவியுடனான தனது தற்போதைய பணி தொடர்பான உறவைப் பற்றியும் மனம்திறந்த கேட்ஸ், அவர்களின் திருமணத்தின் முடிவைப் பற்றி அவர் எப்படி உணர்கிறார் என்பதை வெளிப்படுத்தினார்.

தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த போதிலும், அவரது பார்வையில் அது ஒரு "சிறந்த திருமணம்" என்று கூறிய கேட்ஸ், தான் கண்டிப்பாக வேறொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

அப்போது, அவர் மீண்டும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, “ஆம். நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்வேன்.., எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை, என்னிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் திருமணத்தை மிகவும் பரிந்துரைக்கிறேன்" என்று கேட்ஸ் கூறியுள்ளார்.

மேலும், அவர் தனது முன்னாள் மனைவியுடன் இன்னும் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்வதாக கூறினார்.

முதலில் அவர்களது திருமணம் ஏன் முடிவுக்கு வந்தது என்பது குறித்து பேசிய அவர், திருமணங்கள் மிகவும் சிக்கலானவை, அதை ஆராய்வது பயன் இல்லை என்று கூறினார். மேலும், தனது விவாகரத்தின் தாக்கம் குறித்து பேசிய அவர், இருவரும் அதிலிருந்து குணமடைந்து வருவதாகக் கூறினார்.  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US