பல ஆயிரம் கோடி சொத்து - வாரிசை அறிவித்த பயோக்கான் கிரண் மஜும்தார்

Bengaluru
By Karthikraja May 06, 2026 09:22 AM GMT
Report

பயோக்கான் நிறுவனர் கிரண் மஜும்தார் தனது வாரிசை அறிவித்துள்ளார்.

பயோக்கான்

பயோக்கான்(biocon) இந்தியாவின் முதல் உயிரித்தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) நிறுவனம் ஆகும். 1978 ஆம் ஆண்டு, பெங்களூரில் கிரண் மஜும்தார் ஷா இந்த நிறுவனத்தை துவங்கினார். 

பல ஆயிரம் கோடி சொத்து - வாரிசை அறிவித்த பயோக்கான் கிரண் மஜும்தார் | Biocon Kiran Mazumdar Shaw Chosen Successor Claire

சின்ச்சீன் அல்லது சிஞ்சீன் (Syngene), கிளிஞ்சீன் உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்களை நடத்தி வரும் பயோக்கான், தனது ஆக்டிவ் பார்மசூட்டிகல் இன்கிரிடியன்ட்டை, அமெரிக்கா உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

ஒரு சிறிய கேரேஜில் இருந்து வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட பயோகான் நிறுவனம், கடந்த 2025 ஆம் நிதி ஆண்டில் மட்டும் ரூ.16,470 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 

80,000 டொலரை கடந்தது Bitcoin., மீண்டும் எழுச்சியில் கிரிப்டோ சந்தை

80,000 டொலரை கடந்தது Bitcoin., மீண்டும் எழுச்சியில் கிரிப்டோ சந்தை

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.59,723 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

பல ஆயிரம் கோடி சொத்து - வாரிசை அறிவித்த பயோக்கான் கிரண் மஜும்தார் | Biocon Kiran Mazumdar Shaw Chosen Successor Claire

2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிரண் மஜும்தார் 3.42 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர் பட்டியலில் 93வது இடத்தில் உள்ளார்.

73 வயதான கிரண் மஜும்தார் ஷா, நிறுவனத்தின் எதிர்காலம் சரியான கைகளில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கிளேர் மஜும்தார்

தனக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், அண்ணன் மகளான கிளேர் மஜும்தாரை தனது வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

பல ஆயிரம் கோடி சொத்து - வாரிசை அறிவித்த பயோக்கான் கிரண் மஜும்தார் | Biocon Kiran Mazumdar Shaw Chosen Successor Claire 

ஆனால் உடனடியாக பதவியில் இருந்து விலகப்போவதில்லை எனவும், படிப்படியாக இந்த தலைமை மாற்றம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

37 வயதான கிளேர், பயோகான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரித்தொழில்நுட்ப நிறுவனமான, நாஸ்டாக்-பட்டியலிடப்பட்ட பிகாரா தெரபியூடிக்ஸின் நிறுவன தலைமை நிர்வாகி ஆவார்.

பிகாராவை நிறுவுவதற்கு முன்பு, அவர் தேர்ட் ராக் வென்ச்சர்ஸ் மற்றும் ரியோஸ் மெடிசின்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார்.

உயிரித்தொழில்நுட்ப நிபுணரான கிளேர், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணராகப் பணிபுரியும் தாமஸ் ராபர்ட்ஸை மணந்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US