பிரித்தானியாவில் பரவும் H5N1 பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Warning Lancashire Bird Flu H5N1 Bird Flu Salwick
By Ragavan Nov 13, 2021 08:53 PM GMT
Report

பிரித்தானியாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில், லங்காஷையர் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்து.

  அதனைத் தொடர்ந்து, நோய்வாய்ப்பட்ட அல்லது இறக்கும் பறவைகளை எங்கும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ப்ரெஸ்டனுக்கு அருகிலுள்ள Salwick பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு தற்காலிக கட்டுப்பாட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பரவும் H5N1 பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Bird Flu Outbreak Confirm Poultry Lancashire Uk

லங்காஷயர் கவுண்டி கவுன்சிலின் பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு இயக்குனர் மருத்துவர் சக்தி கருணாநிதி கூறியதாவது: "பறவைக் காய்ச்சலால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவு என்பதை குடியிருப்பாளர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் .

இருப்பினும், அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களைப் பாதிக்கும் வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு, நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளை மக்கள் எடுக்காமல் இருப்பது முக்கியம்" என்று கூறினார்.

இந்நிலையில், வெளியே செல்லும் போது இறந்த அன்னப்பறவை, வாத்துக்கள் அல்லது பிற இறந்த காட்டுப் பறவைகளைக் கண்டால், 03459 33 55 77 என்ற டெஃப்ரா ஹெல்ப்லைனுக்குத் தெரிவிக்கவும் என கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பரவும் H5N1 பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Bird Flu Outbreak Confirm Poultry Lancashire Uk

மேலும், பறவை பராமரிப்பாளர்களிடம் நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுமா என விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான வழக்குகள் ஏதேனும் இருப்பின் அருகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர சுகாதார முகமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு சக்தி கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், "நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாங்கள் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளோம், மேலும் தொற்று அபாயத்தில் உள்ள பறவைகள் மனிதாபிமான முறையில் அழிக்கப்படும்" என இங்கிலாந்தின் தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி கிறிஸ்டின் மிடில்மிஸ் (Christine Middlemiss) கூறினார். 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US