பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவரும் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளர்
பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண் வேட்பாளர் ஒருவர் கவனம் ஈர்த்துவருகிறார்.
கவனம் ஈர்த்துவரும் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண்
இலங்கையிலிருந்து யுத்தத்துக்குத் தப்பி வந்த ஒரு தம்பதியரின் மகள் உமா குமரன். லேபர் கட்சி சார்பில் Stratford and Bow தொகுதியில் போட்டியிடுகிறார் உமா குமரன்.
முதுகலை பயின்ற உமா குமரன், தலிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் ஆகிய மொழிகளில் பேசத்தெரிந்தவர் ஆவார்.
மக்கள் தனக்கு ஏன் வாக்களிக்கவேண்டும், தான் சார்ந்த லேபர் கட்சிக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் விளக்கும் காட்சிகளை இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |