300 கிராம் பிரிட்டானியா பிஸ்கெட்டில் 52 கிராம் குறைவு.., ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த ஆணையம்

Kerala
By Sathya May 24, 2024 05:33 AM GMT
Report

300 கிராம் எடை கொண்ட பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் 52 கிராம் எடை குறைவாக இருந்ததால் பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.60ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிஸ்கெட்டில் எடை குறைவு

இந்திய மாநிலமான கேரளா, திருசூரைச் சார்ந்த ஜார்ஜ் தட்டில் என்பர் தனது வீட்டின் அருகில் இருக்கும் பேக்கரியில் பிரிட்டானியா நிறுவனத்தில் நியூட்ரி சாய்ஸ் தின் ஆரோ ரூட்ஸ் பிஸ்கெட் பாக்கெட்டுகளில் இரண்டு வாங்கியுள்ளார்.

இந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை தலா ரூ.40 கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர், பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள எடையுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.

அப்போது, 300 கிராம் எடை இருக்க வேண்டிய பாக்கெட்டுகள் 268 கி மற்றும் 248 கி என வெவ்வேறு எடைகளில் இருந்துள்ளார்.

இதனால், அவர் பறக்கும் படையின் உதவிக் கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளித்தார். அப்போது, எடை குறைந்ததை உறுதி செய்தார்.

Kerala Consumer Commission orders Britannia to pay ₹60,000 compensation for selling underweight biscuit packets

இதனையடுத்து, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி நுகர்வோர் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, நிதி, உடல் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு கோரினார்.

பிரிட்டானியா நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட பேக்கரி ஆகிய இரண்டிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தாலும், அவர்கள் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய தவறினர்.

மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த இந்திய ஜோதிடர்! பதற்றத்தை ஏற்படுத்திய திகதி

மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த இந்திய ஜோதிடர்! பதற்றத்தை ஏற்படுத்திய திகதி

இதையடுத்து, உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவரின் செயல்களும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சட்ட அளவியல் சட்டம் 2009 இன் பிரிவு 30 -யை மீறுவதாக ஆணையம் தெரிவித்தது.

எனவே, புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.10,000 தொகையை எதிர்தரப்பு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US