நீங்கள் இந்த கிழமையில் பிறந்திருந்தால் கட்டாயம் இப்படி தான் இருப்பீர்கள்!
Birthday
By Kirthiga
பொதுவாகவே மனிதராய் பிறந்த ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். பிறந்த திகதி பிறந்த நாட்கள் வைத்து ஒவ்வொருவரின் குணத்தையும் கணிப்பார்கள்.
அதுபோலவே நீங்கள் வாரத்தின் எந்த நாளில் பிறந்துள்ளீர்கள் என்பதை கொண்டு உங்களின் ஆளுமைப் பண்புகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் ஒவ்வொரு விதமான ஆற்றல் கொண்டது. அந்த நாளில் பிறந்தவர்களின் ஆளுமை மற்றும் குணங்களில் குறிப்பிட்ட நாளின் ஆற்றலின் தாக்கம் பிரதிபலிக்கிறது.
ஆகவே நீங்கள் எந்த தினத்தில் பிறந்தீர்கள் என்றும் உங்களுக்கான குணங்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
-
அடக்கமானவராகவும், அமைதியானவராகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருப்பீர்கள்.
-
நீங்கள் சென்சிட்டிவான நபர் மற்றும் எந்த விஷயத்திலும் சட்டென்று முடிவெடுக்க மாட்டீர்கள்.
-
தாமதமாக முடிவெடுக்கும் பழக்கம் உடையவராக இருப்பீர்கள்.
-
குடும்ப உறவுகள் மீது பாசம் அதிகம் கொண்டவராக இருப்பீர்கள்.
-
மனரீதியாக நீங்கள் ஒருநிலையாக இருக்க மாட்டீர்கள்.
- ஒரு விடயத்தில் நீண்ட நேரம் உங்களால் கவனம் செலுத்த முடியாது.
-
சுறுசுறுப்பானவர் மற்றும் உண்மையுள்ளவராக இருப்பீர்கள்.
-
ஒழுக்கத்தை கடைபிடிக்க மற்றும் திறந்த மனதுடன் இருக்க விரும்புவீர்கள்.
-
ஆற்றல்மிக்க நபராக வலிமையானவராக இருந்தாலும் உங்களிடம் கருணை குணம் நிறைந்திருக்கும்.
-
சில நேரங்களில் தைரியமாக செயல்படும் நீங்கள் பல நேரங்களில் பொறுமையற்றவராக இருப்பீர்கள்.
-
உங்களின் பேச்சை பிறரை எளிதில் கேட்க வைப்பீர்கள்.
-
பேசுவதற்கு முன் யோசித்து பேசும் பழக்கம் உங்களிடம் இருக்காது.
-
உங்கள் மீதான விமர்சனங்களை ஏற்று கொள்ள மாடீர்கள்.
-
அதிக கோபம் கொண்டாலும் யாரையும் அவ்வளவு சீக்கிரம் வெறுக்க மாட்டீர்கள்.
-
விதிவிலக்கான தகவல் தொடர்பு திறனை கொண்டிருப்பீர்கள்.
-
புத்திசாலித்தனமாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் செயல்படுவீர்கள்.
-
இலக்குகளை அடைவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
-
ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்து முடிக்கும் திறமையை கொண்டிருப்பீர்கள்.
-
தோல்வி மற்றும் ஆபத்துகளை கண்டு அச்சமடைய மாட்டீர்கள்.
-
குடும்பத்தினருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பீர்கள்.
-
கவர்ச்சிகரமான ஆளுமை பண்புகளை கொண்டவராக இருப்பீர்கள்.
-
உங்களிடம் பழகும் நபர்களை எளிதில் ஈர்ப்பீர்கள்.
-
மனிதநேயமிக்கவராக இருப்பீர்கள்.
நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
- மேலாண்மை, தலைமைத்துவம் போன்ற விடயங்களில் திறமை கொண்டவராக இருப்பீர்கள்.
-
குடும்பம் மீது அளவுகடந்த பாசம் கொண்டிருப்பீர்கள்.
-
நீங்கள் துடிப்பான, நேர்மறையான, மகிழ்ச்சியான நபராக இருப்பீர்கள்.
-
விவாதங்களிலிருந்து விலகி இருக்க விரும்புவீர்கள்.
-
ஒளிவுமறைவின்றி மிகவும் வெளிப்படையாக பேசி விடுவீர்கள்.
-
புதுப்புது விடயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
-
இன்பம் மற்றும் ஆடம்பர விடயங்களை விரும்பும் நீங்கள் அடிக்கடி சோம்பல் கொள்வீர்கள்.
-
தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கும் விஷயங்களை செய்து கொள்ள பேரார்வம் இருக்கும்.
-
பிடிவாத குணம் கொண்டவராக, கண்டிப்பானவராக மற்றும் கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
-
அபாரமான மன உறுதி காணப்படும்.
-
ஒரு வேலையை எடுத்தால் அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள்.
-
வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தாலும் கடின உழைப்பால் முயற்சியை கைவிட மாட்டீர்கள்.
-
மிகவும் பொறுப்பானவராக மற்றும் முதிர்ச்சியுடன் இருப்பீர்கள்.
-
கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியானவராகவும் திகழ்வீர்கள்.
-
நீங்கள் மிகவும் நகைச்சுவை மற்றும் நம்பிக்கையுணர்வு கொண்டவர்.
-
மனதில் உற்சாகமாகவும், தோற்றத்தில் நேர்த்தியாக இருப்பீர்கள்.
-
உங்களது ஆளுமை பண்புகளால் பலரையும் கவருவீர்கள்.
-
வாழ்வில் நிறைய வெற்றிகளை பெறுவீர்கள்.
-
தைரியமான, தீர்க்கமான, சுதந்திரமான, கண்ணியமான மற்றும் அதிகாரம் மிக்க நபராக இருப்பீர்கள்.
-
தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US