பிரியாணி உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதையாக இருங்க

Cholestrol Constipation Milk
By Kishanthini Jun 27, 2022 08:16 AM GMT
Report

அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பிரியாணியும் ஒன்றாகும். அதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது

பிரியாணி எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியத்தை கெடுக்கவும் கூடியது. எல்லாம் நாம் சாப்பிடும் அளவை பொறுத்துதான் இருக்கிறது. 

அதுமட்டுமின்றி பிரியாணியுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. 

அந்தவகையில் தற்போது பிரியாணியை எந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடகூடாது என்பதை பார்ப்போம். 

பிரியாணி உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதையாக இருங்க | Biryani The Dish That Needs No Accompaniment

  • பிரியாணி சாப்பிடும்போது சோடாவோ கூல் டிரிங்க்ஸோ சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனிலி் சமைக்கப்பட்ட சூடான திட உணவான பிரியாணியில், இறைச்சி, நெய், மசாலா சேர்த்த உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, குளிர்ச்சியான, திரவ உணவை அதுவும் செயற்கையான பானத்தைச் சேர்த்துக் குடித்தால் பிரியாணியும் சோடா/கூல் டிரிங்க்ஸும் ஒன்றாகக் கலந்து செரிமானமாகாமல் கழிவாக வயிற்றுக்குள் நிரம்பும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

  • மில்க் ஷேக், ஐஸ்கிரீம், மோர் போன்றவையும் கெடுதிதான். வயிற்றில் செரிக்காமல் நீர்க்கச் செய்யும். பாலில் உள்ள லாக்டோஸ், அசைவத்தில் உள்ள சத்துக்களை உடல் கிரகிக்காமல் தடுத்துவிடும். எனவே இவற்றை தடுப்பது நல்லது. 

  • பிரியாணி சாப்பிடும் போதும் சரி சாப்பிட்ட பிறகுமே ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. இது செரிப்பதற்காக வயிற்றில் சுரந்திருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை நீர்/ திரவ உணவுகள் கரைத்துவிடும். பின்னர் எந்த உணவும் செரிக்காமல் அப்படியே கழிவாகிவிடும்.

  •  பிரியாணி உடன் பழச்சாறு, ஸ்மூத்தி, ஃப்ரூட் சாலட் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பிரியாணி போன்ற ஹெவியான உணவைச் செரித்துக்கொண்டிருக்கும்போது மேலே பழங்களும் வயிற்றுக்குள் சென்றால் முதலில் பழங்கள் செரிமானமாகும் பின்னர் ஆற்றல் குறைந்துவிட்ட நிலையில் பிரியாணியை முழுமையாக வயிற்றால் செரிக்க முடியாமல் போகும். 

  • தயிரில் உள்ள லாக்டோஸ், லாக்டிக் ஆகியவை இறைச்சியில் உள்ள சத்துகளைக் கிரகிக்க விடாமல் தடுக்கும். எனவே பிரியாணி சாப்பிட்ட பின் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேணடும்.
மரண அறிவித்தல்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US