புதிய உச்சத்தை தொட்ட Bitcoin மதிப்பு! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

Bitcoin Price Cryptocurrency Money Businessman
By Thiru Mar 06, 2024 06:05 PM GMT
Report

உலகின் முன்னணி டிஜிட்டல் நாணயமான பிட்காயின்(Bitcoin) மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

பிட்காயின் மதிப்பு உச்சபட்சமாக உயர்வு

உலகின் முன்னணி டிஜிட்டல் நாணயமான(digital currency) கிரிப்டோகரன்சி(cryptocurrency) பிட்காயின் புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது 2021 நவம்பரில் பதிவு செய்யப்பட்ட முந்தைய சாதனை விலை $69,000 (£54,242)-ஐ முறியடித்துள்ளது.

தற்போது ஒரு பிட்காயின் மதிப்பு சுமார்  ₹48 லட்சத்தைக் $69,202 (£54,404) செவ்வாய்க்கிழமை மதியம் கடந்துள்ளது.

bitcoin price, bitcoin all-time high, bitcoin value, cryptocurrency price, bitcoin investment, bitcoin news, what caused bitcoin price to rise, bitcoin price prediction, is bitcoin a good investment, how to buy bitcoin, best bitcoin exchange, bitcoin ETF, buy bitcoin now, where to invest in bitcoin, how to trade bitcoin, best app for buying bitcoin, should i buy bitcoin, புதிய உச்சத்தை தொட்ட Bitcoin மதிப்பு! முதலீடு செய்ய இது சரியான தருணமா?

Cryptocurrency என்றால் என்ன? பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

Cryptocurrency என்றால் என்ன? பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

இது டிஜிட்டல் நாணயத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

அண்மைக் காலங்களில் டிஜிட்டல் நாணயங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதும், நிறுவனங்களின் ஆர்வமும் அதிகரித்து வருவதும் இந்த விலை உயர்வுக்கு பங்களித்த காரணிகள் எனக் கருதப்படுகிறது.

உயர்வுக்கான முக்கிய காரணிகள்

  • பிட்காயின் உற்பத்தி 50% மாக குறைக்கும் நிகழ்வு(Halving event) ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெற உள்ள நிலையில், (அதாவது தற்போது ஒவ்வொரு நாளும் 900 பிட்காயின்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் அவை 450ஆக குறைக்கப்படும்) இந்த மதிப்பு உயர்வு ஏற்பட்டுள்ளது.

bitcoin price, bitcoin all-time high, bitcoin value, cryptocurrency price, bitcoin investment, bitcoin news, what caused bitcoin price to rise, bitcoin price prediction, is bitcoin a good investment, how to buy bitcoin, best bitcoin exchange, bitcoin ETF, buy bitcoin now, where to invest in bitcoin, how to trade bitcoin, best app for buying bitcoin, should i buy bitcoin, புதிய உச்சத்தை தொட்ட Bitcoin மதிப்பு! முதலீடு செய்ய இது சரியான தருணமா?

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை

  • நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகரித்து வரும் ஈடுபாடு பிட்காயினுக்கான தேவையை அதிகரித்து வருகிறது.
  • சில முதலீட்டாளர்கள் பணவீக்கம் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு(uncertainty) எதிராக பாதுகாப்புக்கான சாதனமாக பிட்காயினைக் கருதுகின்றனர்.

எவ்வாறெனினும், நாணய சந்தை மிகவும் மாறக்கூடியது என்பதையும், முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

bitcoin price, bitcoin all-time high, bitcoin value, cryptocurrency price, bitcoin investment, bitcoin news, what caused bitcoin price to rise, bitcoin price prediction, is bitcoin a good investment, how to buy bitcoin, best bitcoin exchange, bitcoin ETF, buy bitcoin now, where to invest in bitcoin, how to trade bitcoin, best app for buying bitcoin, should i buy bitcoin,

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US