பிட்காயின் விலை திடீர் கடும் சரிவு! என்ன காரணம்? வெளியான முழு விபரம்

Bitcoin
By Kaviarasan Jan 09, 2022 08:02 AM GMT
Kaviarasan

Kaviarasan

in வணிகம்
Report

உலகில் பிட்காயின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிட்காயின் பெரு முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.

பல நாடுகளில் ஏராளமான முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்ட்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு யாரும் நினைத்து பார்க்காத வகையில் வளர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டொலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் பல நாடுகளில் இன்னும் இயற்றப்படவில்லை. இந்தநிலையில் கஜகஸ்தானில் நடந்து வரும் போராட்டங்கள் பிட்காயின் நெட்வொர்க்கில் கடந்த சில தினங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் இணையம் முடக்கியதால் பெரிய பிட்காயின் சுரங்க வலையமைப்பு செயலற்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிட்காயின் நெட்வொர்க்கின் உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, உலக அளவில் வியாழன் அன்று கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு பெருமளவு சரிந்தது. பிட்காயினின் விலை கடந்த வியாழன் அன்று இரவு 9 மணிக்குப் பிறகு 41,222.41 டொலராக ஆக சரிவடைந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் திகதிக்கு பிறகு இந்த அளவுக்கு பிட்காயின் விலை இந்த அளவு சரிந்துள்ளது. பிட்காயின் வெள்ளிக்கிழமை ஐந்து சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

பிட்காயின் கடைசியாக 40,938 டொலர் என்ற மிக குறைந்த மதிப்பையொட்டி இது சரிந்துள்ளது. கடந்த செப்டம்பர் 29-ஆம் திகதி இதன் விலை 41,704 ஆக இருந்தது. அதன் பிறகு இந்த அளவுக்கு தற்போது சரிந்துள்ளது.

நவம்பர் மாதம் 69,000 டொலரை எட்டிய பிட்காயின், தற்போது 40 சதவீதத்திற்கும் மேலாக சரிவு கண்டுள்ளது. கஜகஸ்தான் போராட்டம் மட்டுமல்லாமல் அமெரிக்க நாணயக் கொள்கை கடுமையாக இருக்கும் என்ற கவலைகளும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுதாக கூறப்படுகிறது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US