நீரிழிவு நோயை ஒரே வாரத்தில் கிடுகிடுவென குறைக்கும் பாகற்காய் ஜூஸ்!
மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய பாகற்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் -
தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை அளவு கிடுகிடுவென குறையும்.
தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், தோல் அரிப்பு, சொரியாஸிஸ் நோய் குணமடையும்.
தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி செய்யும்.
தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியேறும். இதனால், மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவி செய்யும்.
ரத்த கொதிப்பு தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பால் ஏற்படும் அரிப்பை சரி செய்யும்.
வாந்தி, பேதி தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ஆரம்ப கட்ட காலரா மற்றும் வாந்தி பேதி குணமடையும்.
மூல நோய் தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நிற்கும். மேலும், நச்சுக்களை வெளியேறி, ரத்த சுத்திகரிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |