கிரிக்கெட் வரலாற்றில் வினோதம்; ஒரே பந்தில் 2 ரன் அவுட் - வைரலாகும் வீடியோ

Cricket Viral Video
By Karthikraja Jun 09, 2025 02:37 PM GMT
Report

 கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்ற அரிதான ரன் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MPL தொடர்

மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக்கில்(MPL) நேற்றைய போட்டியில், Raigad Royals மற்றும் Puneri Bappa அணிகள் மோதியது.

இதில் முதலில் துடுப்பாட்டம் ஆடிய Puneri Bappa அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்தது. 

mpl Raigad Royals vs Puneri Bappa

203 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய Raigad Royals அணி, 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

2026 ஐபிஎல் தொடரில் RCB அணிக்கு தடையா? நடவடிக்கை எடுக்க உள்ள பிசிசிஐ

2026 ஐபிஎல் தொடரில் RCB அணிக்கு தடையா? நடவடிக்கை எடுக்க உள்ள பிசிசிஐ

இதன் மூலம், Puneri Bappa அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரிதான ரன் அவுட்

முதல் ஓவரிலேயே அணியின் முக்கிய துடுப்பாட்டகாரரான Harsh Mogaveera ரன் எதுவும் எடுக்காமல், ரன் அவுட்டில் ஆட்டமிழப்பார்.

Siddhesh Veer வீசிய பந்தை Harsh Mogaveera தனது இடது புறம் அடித்து விட்டு, ஓட முயற்சிப்பார். 

எதிர்முனையில் நின்ற Siddhesh Veer பாதிதூரம் ஓடி வந்து விடுவார். 

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

பந்தை விக்கெட் கீப்பர் Rushabh Rathod பிடித்ததும், Harsh Mogaveera முழுவதுமாக ஓடாமல், மீண்டும் திரும்பி வருவார். 

bizarre run out in cricket one throw hit both stumps

Rushabh Rathod ஸ்டம்பை குறி வைத்து எறிந்த பந்து Harsh Mogaveera நின்ற ஸ்டம்ப்பை தாக்கியதோடு, ஏதிர்முனையில் இருந்த ஸ்டம்ப்பின் மீதும் பட்டது.

ஆனால் ஒரு பந்தில் ஒருவர் மட்டுமே அவுட் ஆக முடியும் என்ற விதி காரணமாக முதலில் ரன் அவுட் செய்யப்பட்ட Harsh Mogaveera ஆட்டமிழப்பார்.

கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ரன் அவுட் அரிதாக நிகழ்ந்துள்ளதால், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US