நாவூறும் சுவையில் கருப்பு கொண்டக்கடலை புலாவ்.., எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Feb 16, 2026 10:48 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

கருப்புக் கொண்டக்கடலையில் இரும்புச் சத்து உட்பட உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

இதில் நிறைந்துள்ள இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

அந்தவகையில், நாவூறும் சுவையில் கருப்பு கொண்டக்கடலை புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நாவூறும் சுவையில் மொறுமொறு சிக்கன் வடை.., எப்படி செய்வது?

நாவூறும் சுவையில் மொறுமொறு சிக்கன் வடை.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்  

  • கருப்பு ​​கொண்டக்கடலை- 1 கப்
  • பாஸ்மதி அரிசி- 1 கப்
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
  • எண்ணெய்- 1 ஸ்பூன்
  • நெய்- 2 ஸ்பூன்
  • பட்டை- 1 துண்டு
  • ஏலக்காய்- 2
  • கிராம்பு- 3
  • பிரியாணி இலை- 1
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • வெங்காயம்- 2
  • இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய்- 3
  • தக்காளி- 2
  • உப்பு- தேவையான அளவு
  • மஞ்சள்- 1 சிட்டிகை
  • சீரக தூள்- 1 ஸ்பூன்
  • மல்லி தூள்- 1 ஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
  • கரம் மசாலா- 1 ஸ்பூன்
  • புதினா இலை- 1 கைப்பிடி
  • கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி

செய்முறை

முதலில் கருப்பு கொண்டைக்கடலையை நன்றாகக் கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் இதனை குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கி சீரகம், ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

நாவூறும் சுவையில் கருப்பு கொண்டக்கடலை புலாவ்.., எப்படி செய்வது? | Black Chana Pulao Recipe In Tamil

பின்னர் வெங்காய சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதற்கடுத்து இதில் உப்பு, சீரகத் தூள், தனியா தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலக்கவும்.

பின்னர் இதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து கழுவி ஊறவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி ஒரு விசில் விட்டு இறக்கினால் கருப்பு கொண்டைக்கடலை புலாவ் தயார்

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US