பிரித்தானியாவில் ரூ.49 கோடி மதிப்பிலான தங்கக் கழிப்பறை திருடப்பட்ட விவகாரம்: சிக்கிய நால்வர்

Crime
By Arbin Nov 06, 2023 06:14 PM GMT
Report

ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து 4.8 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கக் கழிவறை திருடப்பட்ட வழக்கில், நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூன்று நிமிடங்கள் பயன்படுத்த

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான ஆக்ஸனில் உள்ள வூட்ஸ்டாக்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த கழிப்பறை கொள்ளை போனது.

பிரித்தானியாவில் ரூ.49 கோடி மதிப்பிலான தங்கக் கழிப்பறை திருடப்பட்ட விவகாரம்: சிக்கிய நால்வர் | Blenheim Palace Gold Toilet Stolen @wiki

பார்வையாளர்களுக்கும் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மட்டுமின்றி, மூன்று நிமிடங்கள் பயன்படுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது James Sheen, Michael Jones, Fred Doe மற்றும் Bora Guccuk ஆகிய நால்வர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. குறித்த கழிப்பறையானது இத்தாலிய கலைஞரான Maurizio Cattelan உருவாக்கியாதாகும்.

சர்ச்சிலின் பிறந்த இடம்

2016ல் நியூயார்க்கில் அமைந்துள்ள Guggenheim அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த கழிப்பறை ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் நிறுவப்பட்டது.

பிரித்தானியாவில் ரூ.49 கோடி மதிப்பிலான தங்கக் கழிப்பறை திருடப்பட்ட விவகாரம்: சிக்கிய நால்வர் | Blenheim Palace Gold Toilet Stolen @getty

இந்த நிலையிலேயே 2019 செப்டம்பர் 14ம் திகதி அந்த கழிப்பறை திருடப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரும் எதிர்வரும் 28ம் திகதி ஆக்ஸ்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

மார்ல்பரோ பிரபுக்களின் குடியிருப்பு இந்த ப்ளென்ஹெய்ம் அரண்மனை என்பதுடன், இங்கிலாந்தின் மிகப்பெரிய மாளிகைகளில் ஒன்றான இந்த அரண்மனை 1705 மற்றும் சுமார் 1722 க்கு இடையில் கட்டப்பட்டதாகும்.

1987ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது. இந்த மாளிகை தான் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடம் மற்றும் மூதாதையர் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

 

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US