ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் இன்னொரு துயரம்: வேலையை விட்டுவிட நேர்ந்த பிரித்தானியர்

covid19 vaccine blood clot
By Arbin Jul 19, 2021 09:30 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர் ஒருவர் தமது நினைவாற்றலை இழந்ததுடன், பேச்சு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வேலையை விட்டுவிட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 32 வயது ஜோசப் ராபின்சன் என்பவரே ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் வேலையை விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்.

இவருடன் தற்போது 145 பிரித்தானியர்கள் தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

பிப்ரவரி மாதம் தமது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார் ஜோசப் ராபின்சன். அதன் பிறகு ஏற்பட்ட பக்கவிளைவுகளால் தற்போது தமது மகளுக்காக ஒரு கதை வாசிக்க கூட தம்மால் முடியாமல் போயுள்ளது என்கிறார்.

ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் இன்னொரு துயரம்: வேலையை விட்டுவிட நேர்ந்த பிரித்தானியர் | Blood Clot After Covid Vaccine

மட்டுமின்றி மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவால், நினைவாற்றலை இழந்ததுடன் பேச்சு குறைபாடும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் மிக தீவிர பக்கவிளைவுகள் அரிதானவையே என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், இதுவரை பிரித்தானியாவில் 40 மில்லியன் ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், ஆனால் ரத்தக்கட்டிகள் தொடர்பில் 400 பேர்கள் மட்டுமே புகார் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் அரசிடம் இருந்து தங்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, பக்கவிளைவுகளுடன் வாழ தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளதாக ஜோசப் ராபின்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 145 பேர்கள் தற்போது VDPS (Vaccines Damage Payment Scheme) முறையில் தங்களுக்கு இழப்பீடாக தலா 120,000 பவுண்டுகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றே அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US