அமெரிக்க தேர்தல் எதிரொலி: எலான் மஸ்க்கின் X தளத்திலிருந்து Bluesky-க்கு தாவும் பயனர்கள்!

Donald Trump Elon Musk X US election 2024
By Thiru Nov 14, 2024 09:00 AM GMT
Report

X தளத்தில் இருந்து வெளியேறி பயனர்கள் Bluesky என்ற புதிய சமூக ஊடக செயலியில் இணைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Bluesky செயலி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு Bluesky என்ற சமூக ஊடக செயலியில் கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்கள் இணைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பில்லியனர் எலான் மஸ்க்கின் சமூக ஊடக செயலியான X தளத்தில் இருந்து வெளியேறி பலர் இந்த புதிய Bluesky செயலியில் இணைவதாக தெரியவந்துள்ளது.

Bluesky Sees Surge in Users Amidst X

X தளத்தின் போக்கு மீது திருப்தியில்லாத பலர் இந்த தளத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மைக்ரோ-பிளாக்கிங் தளமான Bluesky செயலியில் செப்டம்பர் மாதம் 9 மில்லியன் பயனர்கள் இருந்த நிலையில் தற்போது 15 மில்லியன் பயனர்களை கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளது.

பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்: ஜனாதிபதி மாளிகையில் தீவிர சோதனை!

பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்: ஜனாதிபதி மாளிகையில் தீவிர சோதனை!

Bluesky செயலியானது 2019ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியால் என்பவரால் தொடங்கப்பட்டது.

Bluesky Sees Surge in Users Amidst X

X தளம் வலதுசாரி கருத்துள்ள இடமாக மாறியதால் அதிர்ச்சியடைந்த இடதுசாரி ஆதரவாளர்களின் புகலிடமாக Bluesky ஆதரவு பெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US