ரூ.1300க்கு புளூடூத் காலிங் ஸ்மார்ட் வாட்ச்! BoAtல் அறிமுகம்

Smart Watch
By Ragavan Sep 30, 2023 04:58 PM GMT
Report

இந்தியாவின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான BoAt, சமீபத்தில் BoAt Lunar Comet என்ற புதிய வாட்ச்சை சந்தையில் கொண்டு வந்துள்ளது.

இந்த BoAt Lunar Comet ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.1299 ஆகும். இதில் HD டிஸ்ப்ளே உள்ளது.

புளூடூத் அழைப்பு வசதியின் உதவியுடன் செயல்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச், இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ராயல் ஆரஞ்சு, டீப் பர்பிள், ஆலிவ் கிரீன் மற்றும் ஆக்டிவ் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும்.

அமேசான் பிரைம் வீடியோ பயனர்களுக்கு அதிர்ச்சி.! இனி அதிக பணம் கட்டவேண்டி இருக்கும்

அமேசான் பிரைம் வீடியோ பயனர்களுக்கு அதிர்ச்சி.! இனி அதிக பணம் கட்டவேண்டி இருக்கும்

இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 (இன்று) முதல் விற்பனைக்கு வருகிறது. கடிகாரத்தை Amazon மற்றும் BoAt-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கலாம்.

BoAt Lunar Comet, BoAt, BoAt Smart Watches, BoAt Smart Watches under 1500, Bluetooth Calling Smart watches below 1500BoAt

இது 1.39 இன்ச் HD ரவுண்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 500 நிட்ஸ் பிரகாசம் 240 x 240 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்ட காட்சியை வழங்குகிறது. இந்த வாட்ச்சின் தனிச்சிறப்பு என்னவென்றால், வாட்ச் டிஸ்பிளேயை தொடாமல் வெறுமனே கையை உயர்த்தி ஆன் செய்வதுதான்.

BoAt Lunar Comet, BoAt, BoAt Smart Watches, BoAt Smart Watches under 1500, Bluetooth Calling Smart watches below 1500BoAt

இந்த வாட்ச் மூலம் நேரடியாக போனில் பேசலாம். மேலும், நீங்கள் 10 தொடர்புகள் வரை சேமிக்க முடியும். ரன்னிங், சைக்கிளிங், தூக்கம், இதய துடிப்பு, SPO2 போன்ற ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

BoAt Lunar Comet, BoAt, BoAt Smart Watches, BoAt Smart Watches under 1500, Bluetooth Calling Smart watches below 1500BoAt

இந்த ஸ்மார்ட் வாட்ச் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு மாடல்களை ஆதரிக்கிறது. கேமரா, மியூசிக் கண்ட்ரோல், ஸ்டாப்வாட்ச், வானிலை அறிவிப்புகள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சக்திவாய்ந்த கார்கள்! பட்டியல் இதோ

ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சக்திவாய்ந்த கார்கள்! பட்டியல் இதோ

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

BoAt Lunar Comet, BoAt, BoAt Smart Watches, BoAt Smart Watches under 1500, Bluetooth Calling Smart watches below 1500

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US