பிரீஸருக்குள் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்: அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்

France
By Balamanuvelan Dec 06, 2022 11:00 AM GMT
Report

பிரான்சில் வீடு ஒன்றிலிருந்த பிரீஸருக்குள் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்

தெற்கு பிரான்சிலுள்ள Bedoin நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பிரீஸருக்குள் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருப்பதாக ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்தபோது, இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் பிரீஸருக்குள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பொலிசார் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்

அவைகள் இறந்தே பிறந்த குழந்தைகள் அல்ல என விசாரணை அதிகாரிகளில் ஒருவரான Florence Galtier என்பவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, அந்த குழந்தைகள் இயற்கையாக மரணம் அடையவில்லை.

தலையில் அடிபட்டு அந்த அழகான பெண் குழந்தைகள் இரண்டும் உயிரிழந்துள்ளன. அவை தாக்கப்பட்டனவா அல்லது கீழே வீசப்பட்டனவா அல்லது கவனக்குறைவு காரணமாக கீழே விழுந்ததால் அந்த காயங்கள் ஏற்பட்டனவா என்பது தெளிவாகவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு 41 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த குழந்தைகளின் தாயா என்பது குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அந்த பெண் மீது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாக சந்தேகம் என்ற அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

பிரீஸருக்குள் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்: அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல் | Bodies Of Two Infants Inside The Freezer

Photo by Pascal GUYOT / AFP

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US