ஜேர்மன் விமானத்தில் இருந்து கீழே விழுந்த சடலம்! அதிர்ச்சியில் அதிகாரிகள்

Police spokesman Flight
By Ragavan Oct 28, 2022 09:00 AM GMT
Report

பிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜேர்மன் விமானத்தில் இருந்து சடலம் வெளிய விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தின் கீழ்ப்பெட்டியில் அந்த சட்டம் எப்படி வந்தது எனது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் இருந்து ஜேர்மனியின் பிராங்ஃபர்ட் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய Lufthansa-வின் பயணிகள் விமானத்தில் அடையாளம் தெரியாத மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் தரையிறங்கிய பின்னர், பராமரிப்பு பணிகளுக்காக கூடாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தரைப்படையினர் சுமார் நான்கு மணிநேரம் அதில் வேலை செய்த பிறகு, விமானத்தின் முன்பக்கத்தில் அடிபாகத்தில் இருக்கும் பெட்டியை திறக்கும்போது சடலம் கீழே விழுந்துள்ளது.

ஜேர்மன் விமானத்தில் இருந்து கீழே விழுந்த சடலம்! அதிர்ச்சியில் அதிகாரிகள் | Body Found Jet Landing Gear Germany Frankfurt Iran

சடலத்தின் தோற்றம் குறித்து பொலிசார் உறுதிப்படுத்தவில்லை, மேலும் அந்த நபரின் அடையாளம் குறித்த எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

அந்த விமானம் மற்றோரு பயணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பத்திரிகை நிறுவனம் DPA தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் ஈரானிய மக்கள்தொகை அதிகமாக உள்ளது, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமையன்று பேர்லின் தெருக்களில் ஈரானில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஒற்றுமையாக இருந்தனர்.


இதனிடையே, தெஹ்ரானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கையாக ஈரானிய பிரஜைகள் மீது நுழைவுக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டத்தையும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் அறிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US