கனடாவில் காணாமல் போன 17 வயது இளம்பெண் மலைப்பாதையில் சடலமாக மீட்பு!

Police spokesman Montreal
By Raju Jun 22, 2022 08:53 AM GMT
Report

கனடாவில் 17 வயதான டீன் ஏஜ் பெண் காணாமல் போன நிலையில் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மொண்ட்ரியல் பொலிசார் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி 17 வயதான இளம்பெண் கடந்த திங்கட்கிழமை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் கரையோரத்தில் உள்ள மலைப்பாதையின் அடிப்பகுதியில் அவர் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்ற நபர் அவர் சடலத்தை முதலில் பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

கனடாவில் காணாமல் போன 17 வயது இளம்பெண் மலைப்பாதையில் சடலமாக மீட்பு! | Body Of Missing 17 Year Old Girl Found

Kolya H. Guilbault/Radio-Canada

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தவறுதலாக வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பில் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இறப்புக்கான சரியான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US